English to Tamil Dictionary: தையல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aril
செடி விதைகளின் பொதிவுத்தாள் விதையலகு.
Arillode
விதைமூடி விதையலகுப்போலி.
Back-stitch
உருட்டுத் தையல் பின்னிடைந்து முன்செல்லும் தையல்.
Baldachin, Baldaquin
இழை தூக்கியமைத்த தையல் வகை அரசிருக்கை முதலியவற்றின் மீதுள்ள மேற்கட்டி.
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Bobbin
தையல் பொறியின் நுல் வட்டு கம்பி இழையுருளை தாழ் ஏற்றி தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
Buttonhole
குமிழ்மாட்டி செருகும் துளை பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர் மலர்க்கொத்து (வினை) பொத்தான் செருகும் துளைபோடு ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
Cache
பவக்கிடம் பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம் புதையல் மறை பொருட்குவை மறைவில் புதைத்து வை.
Chain-stitch
சங்கிலி வளையத் தையல்.
Commissure
இணைப்பு சந்திப்பின் மேற்பரப்பு தையல் வாய் விளிம்பு இருநரம்பு மையங்களை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி.
Coroner
பிண ஆய்வாளர் கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர் புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
Cross-stitch
பின்னு தையல் குறுக்குத்தையல்.
Darn
இழையிட்டுத் தைத்த இடம் (வினையடை) இழையிட்டுச் செப்பனிடு பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய்.
Embroider
தையல் பூவேலைசெய் பின்னல் ஒப்பனை வேலை செய் கற்பனைச் செய்திகளைக்கொண்டு கதை முதலிய வற்றை அழுகுபடுத்து.
Embroidery
பூத்தையல் தையல் வேலைப்பாடு
Feather-stitch
அழுகுக்காக வளைந்து செல்லும் படி தைக்கப்படும் தையல்.
Find
கண்டுபிடிப்பு கண்டுபிடித்த பொருள் புதையல் கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல் (வினை) கண்டுபிடி தேடி எடு முயன்று காண் கண்டுனர் ஆய்ந்து முடிவுசெய் நேரிட்டறி பட்டறி கண்டுகொள் எதிருறு கண்ணுறு நேர்பட்டுக்காண் காண் அடை எய்தப்பெறு தேடிக்கொடு அறியப்பெறு தெரியப்பெறு.
Flowerer
பூக்குஞ் செடி மலர்ச்செடி பூத்தையல் வேலை செய்பவர்.
Garter-stitch
எளிய முறைத் தையல் வகை எளிய குறுக்குத் தையல் முறை.
Hem-stitch
விளிம்பு மடிப்புத் தையல்.
Ikiot-stitch
தையலிழைத் துன்னல்வகை.
Intake
உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
Invisible Darning
தோன்றாத் தையலீடு
Knotwork
பின்னப்பட்டுள்ள கயிறுகள் கொண்ட ஒப்பனை வேலைப்பாடு சித்திர வேலைப்பாடமைந்த தையல் வேலை வகை.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33077
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19065
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13907
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11085
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25445
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28365
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15071
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28159
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9136
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32739

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close