Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொகுதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accumulation
திரட்டுதல் குவித்தல் திரளுதல் குவிதல் குவியல் திரட்சி தொகுதி குவிந்துகிடத்தல்.
Accumulator
குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Acronym
தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
Almanac
பஞ்சாங்கம் ஐந்தொகுதி.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Androecium
(தாவ.) பூவிழைத்தொகுதி.
Anecdotage
நொடிக்கதைத் தொகுதி துணுக்குத்தொகுதி கதையளக்கும் கிழவயது
Anguifauna
திணைக்குரிய பாம்பினத் தொகுதி.
Annulus
வளைவடிவ அமைப்பு குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
Anthology
பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
Anti-personnel
ஆள் தொகுதிக்கு எதிரான.
Anticlinorium
(மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு மேல்வளைவுத்தொகுதி.
Antiphonal,. Antiphonary
எதிரெதிர்ப்பாடல் ஏடு புகழ்பாடல் தொகுதி (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
Apartments
அறைகளின் தொகுதி.
Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Armada
கப்பற்படைத்தொகுதி போர்க்கப்பல்களின் கூட்டம்.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Random Fonts
RojaACI
Download
View Count : 35248
Barani
Download
View Count : 39586
TAU_Elango_Anjali
Download
View Count : 15075
Sri-TSC
Download
View Count : 19323
TSCu_Times
Download
View Count : 13758
Elango Bharathy
Download
View Count : 92284
TAU_Elango_Ganga
Download
View Count : 9210
TAU_Elango_Rewathy
Download
View Count : 12045
Makarandham
Download
View Count : 7204
KavipPriya
Download
View Count : 15196
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website