English to Tamil Dictionary: தொகுதியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Deuteronomist
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Dot, -and-dash
தந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை.
Gerrymander
தேர்தலில் கட்சிநலன் நோக்கித் தொகுதியில் செய்யப்படும் திருகுதாளம் (வினை) தேர்தலில் கட்சிக்குப் பெரும்பான்மை வருவதற்கு நேர்மையற்றமுறையில் சூழ்ச்சிப்பிரிவினை செய்.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Outvoter
தேர்வுத் தொகுதியில் தங்கியிராத வாக்காளர்.
Plum
இனிய சதைப்பற்றுள்ள பழவகை பழமர வகை உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் நல்லபொருள் தொகுதியில் மிகச் சிறந்த ஒன்று வாழ்க்கையில் நற்பேறு.
Quincuncial
நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோரங்களிலும் கீழ்ப்புற இரண்டோரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Stemma
குடும்பக் கொடிவழி கால்வழி குலமுறை (வில.) தனிநிலைக் கண் கூட்டுக்கண் தொகுதியில் சினைநிலைக்கண்.
Subculture
இருமடிச் செய்முறை வனத்தொகுதி நுண்மவகையில் செய்முறை வனத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட செய்முறைவளத் தொகுதி.
Thill-horse
வண்டிக்குதிரை வண்டியின் குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை.
Thiller
வண்டிக்குதிரை வண்டிக்குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை.
Weed
களைச்செடி வேண்டாச்செடி காட்டு வளர்ச்சிச் செடி காட்டுப்புதர்ச்செடி களைப்புதர் வளர்ச்சி (பே-வ) புகையிலை (பே-வ) சுருட்டு வகை நோஞ்சல் குதிரை ஒல்லியானவர் கவைக்குதவாதவர் உதவா விலங்கு அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை (வினை.) களை பறி களைச்செடிகள் அகற்றுகளையை வேரோடகற்று வேண்டாதன விலக்கு வேண்டாதவரை ஒழி தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 14015
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 11734
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 15815
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 14347
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 38723
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 8369
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 11376
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 10754
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7896
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 35554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close