Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொகைக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Drawback
குறைபாடு குறை ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை தொகைக்கழிவு.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Loo
வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை (வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து.
Lucky-bag, Lucky-tub
யோகப்பொருளெடுப்புப் பை சிறுதொகைக்குக் கையிட்டு எதனையும் எடுக்கும் வாய்ப்பு அளிக்கும் பை.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Oversubscribe
கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு கூடுதலாகச் செலுத்து.
Prebend
மானியப்படி திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக் குழு உறுப்பினர்.
Surcharge
மிக்ப்பளு மிகுதிப்படிச் சுமைநிலை மிகுபடிக்கட்டணம் தண்டக் கட்டணம் மிகுபடிச் சேகரிப்பு அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு மிகை வரி மிகைவீத வரி மின்வலி மிகை வழங்கீடு தணிக்கை ஏற்புறாத்தொகை கணக்குத்துறையில் விடுபட்ட தொகைக்குச் சரியீடான பற்று நிரப்பு சுவர் முகட்டுக்கு மேற்பட்ட நிலைத் தடைப்பளு.
Syncarp
தொகைக்கனி அத்திக்காய் போன்ற பல் காய் ஒருதோட்டுத் தொகுதி.
Syncarpous
கனி வகையில் தொகையான தொகைக்கனியினையுடைய அத்தியினஞ் சார்ந்த.
Tender
ஒப்பந்தப்புள்ளி குறிப்பிட்ட விலை வீதத்தில் பொருள் வழங்குவதற்கான இசைவேற்பு குத்தகையேற்பு குறிப்பிட்ட தொகைக்கு வேலை முடித்துக்கொடுக்கும் பொறுப்பேற்பு வழங்குதற்கான இசை வழங்குதற்கிசைந்த பொருள் (சட்) தடங்கலற்ற ஒப்படைப்பு (சட்) ஏற்பு மறுக்கமுடியாச் செலாவணி (வினை) ஒப்பந்தப்புள்ளி கொடு ஒப்பந்தப்பணி மேற்கொள் ஏற்புக்கு ஒப்புவி முறைப்படிக் கெபாடுக்க முன் வா முறைப்படிப் பொருள் ஒப்படைத்துவிடு தர இசைவு தெரிவி தொகை வழங்கு கையடைவு செய் தர முற்படு எழுத்துமூலம் ஒப்பந்தப்புள்ளி ஏற்பாட்டிற்கு ஏற்பளி.
Underbid
குறைந்த விலையில் கொடுக்க முன்வரலுறு குறைந்த தொகைக்குக் கேள் சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைவாகக் கேள்வி கேள்.
Random Fonts
TAMu Kalyani
Download
View Count : 12662
Amudham
Download
View Count : 49088
Anangu Valluvar
Download
View Count : 21594
TneriTSC
Download
View Count : 6486
Arangam
Download
View Count : 16598
Tam Pattinathar
Download
View Count : 20650
Sundaram-2865
Download
View Count : 21601
Mullai
Download
View Count : 41443
Sundaram-0820
Download
View Count : 13221
Tab-Appar
Download
View Count : 12506
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website