English to Tamil Dictionary: தொடக்கக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambo
தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Beginner
தொடங்குபவர் பணி பயில்பவர் தொடக்கக் கல்வி கற்பவர்.
Biograph
தொடக்ககாலத் திரைப்படக்காட்சி வாழ்க்கை வரலாறு.
Date-line
தேதி எல்லை தேதிக்கோடு உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
Dawn-man
தொடக்கக் காலத்தியதென்று முன்பு கருதப்பட்ட புதைபடிவ மனிதன்.
Elder
உறவினரில் மூத்தவர் இருவரில் மூப்பானவர் நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர் முதியவர் மேலவை உறுப்பினர் தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர் திருச்சபை வகையில் பணியாளர் (பெ.) உறவினர்களில் மூத்த இருவரில் வயது முதிர்ந்த நீண்டகாலம் வாழ்ந்த முன்பிறந்த முன்தோன்றிய.
Epoch
ஊழிமூல முதற்காலம் சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம் புத்தூழித் தொடக்கம் முழு ஊழிக்காலம் ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
First-fruits
பருவத்தின் முதல்விளைவு கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல் முகற்பணி ஊதியம் தொழில் தொடக்க ஆதாயம் முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை.
Forte Pia No
(இத்.) தொடக்கக்கால இசைப்பெட்டி (பெ.) (இசை.) உரத்த ஓசையையடுத்த மெல்லோசையான (வினையடை) எடுத்தும் படுத்தும்.
Gittern
தொடக்ககால நரப்பிசைக் கருவி வகை (வினை) நரப்பிசைக் கருவி வகையை மிழற்று.
Grammar
இலக்கணம் மொழிவழிக்கற்ற கலை இலக்கண விதிகளைக் கையாளும் முறை இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை மொழிப்படிவ மரபு அமைதி கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள் இயல்துறையின் தொடக்கக் கூறுகள் அடிப்படைத் தொடக்க ஏடு.
Grammar
இலக்கணம் மொழிவழிக்கற்ற கலை இலக்கண விதிகளைக் கையாளும் முறை இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை மொழிப்படிவ மரபு அமைதி கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள் இயல்துறையின் தொடக்கக் கூறுகள் அடிப்படைத் தொடக்க ஏடு.
Herorist
செடியினை ஆய்வாளர் செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர் செடியினங்களைத் தொகுத்து விற்பவர் செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர் தொடக்கக்காலத் தாவர இயலார்.
Imagist
கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர் உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.
Introduction
அறிமுகப்படுத்துதல் அறிமுகம் முன்னுரை முகவுரை. தொடக்கநிலையான பகுதி தொடக்கக்கூறு.
King
அரசன் தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன் மன்னன் நாட்டாட்சியாளன் வணிக வேந்தர் சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய் கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய் சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை (வினை) அரசனாகச் செயலாற்று ஆட்சி செய் அரசனாக்கு.
Love-feast
தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
Maglemosian
மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த.
Primal
முதல்நிலையான முக்கியமான மூலாதாரமான முற்படுநிலையான நாகரிகத் தொடக்ககால நிலையான.
Primary
மூலம் முதல்நிலை மூலக்கூறு நேர்கோள் நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம் பூர்வாங்கத்தேர்தல் கூட்டம் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம் (பெ.) முதல்நிலையான மூலமான முதன் முதல் உருவான தொடக்கத்திலிருந்தே உள்ள அடிப்படையான முதற்படியான பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான தொடக்கநிலையான இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த தொடக்கக் கல்விக்குரிய தொடக்கநிலை வகுப்புக்குரிய.
Primeval
முதல் ஊழிசார்ந்த தொடக்கக்காலத்திற்கு உரிய பண்டைக்காலத்திய.
Puberty
பூப்புப்பருவம் பாலின முதிர்ச்சியின் தொடக்கக் காலம்.
Speller
எழுத்துக்கூட்டி உச்சரிப்பவர் தொடக்கக் கல்விச் சுவடி.
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248096
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9820
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8526
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10660
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43134
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10100
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11713
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24168
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24567
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42833

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close