English to Tamil Dictionary: தொடர்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Consequential
விளைவாகப் பின்தொடர்கின்ற தற்பெருமையுள்ள.
Continuant
தொடர் ஒலி எழுத்து விடாது தொடர்ந்தொலிக்கவல்ல மெய்யெழுத்து (பெ.) தொடர்கின்ற தொடரக்கூடிய தொடரும் தன்மையுள்ள.
Continued
தொடர்ந்த இடைவிடாத ஓயாத முடிவில்லாத நீடித்த விரிவுபடுத்தப்பட்ட முன்தொடர்புடைய மீண்டும் தொடங்கப்பட்ட தொடர்பான பகுதிகளாகத் தொடர்கிற.
Following
சார்பாளர்களின் தொகுதி கட்சிக்காரர் தொகுதி பின்பற்றறுபவர்கள் குழு (பெ.) பின்வருகின்ற பின் தொடர்கிற பின் குறிப்பிடப்பட்ட.
Natal
பிறப்புச் சார்ந்த பிறப்பு முதல் தொடர்கிற.
Next
அடுத்தவர் அடுத்தது மிக அணிமை உறவுடையவர் மிக அணிமை உறவுடையது (பெ.) அடுத்த ஒட்டி அருகிலுள்ள உடனடியாகப் பின் தொடர்கிற மிக அணிமையுடைய மிக அணிமை ஒப்புடைய அடுத்துவருகிற அடுத்தபடியான மிக அணிமை உறவுடைய (வினையிடை) அடுத்து
Part
கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில்.
Pursuant
பின் தொடர்கிற பின்பற்றுகிற செயற்படுத்துகிற (வினையடை.) இணங்க அனுசரித்து.
Sequent
பின்தொடர் நிகழ்வு (பெ.) பின்வருகிற வரிசைமுறையிலுள்ள அடுத்து வருகிற பின்விளைவாயுள்ள தொடர்ச்சியான இடையறாது தொடர்கிற.
Sequential
வரிசைமுறையான ஒன்றையொன்று பின் தொடர்கிற தொடர்விளைவான காரணகாரியமாகத் தொடர்கிற இடையறாத் தொடர்பான வரிசைப்பண்புவாய்ந்த வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட வரிசைத் தொடரியலான தொடர்வரிசையாக உருவாகிற விளைபயனான.
Sequential
வரிசைமுறையான ஒன்றையொன்று பின் தொடர்கிற தொடர்விளைவான காரணகாரியமாகத் தொடர்கிற இடையறாத் தொடர்பான வரிசைப்பண்புவாய்ந்த வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட வரிசைத் தொடரியலான தொடர்வரிசையாக உருவாகிற விளைபயனான.
Succesive
தொடர்ந்து வருகிற இடையீடின்றித் தொடர்கிற இடைவிடா வரிசை முறையான.
Sympodial
கிளைத்தொடர் தண்டுருவான கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடர்கிற.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11217
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11383
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9395
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12430
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15284
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14313
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6827
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9599
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12284
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10221

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close