Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொடர்ச்சி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Aorist
(இல.) பொது இறந்தகாலம் கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்(பெ.) வரையறையில்லாத.
Brusquely
தொடர்ச்சியற்றதாக நயமின்றி மொட்டையாக.
Brusqueness
நயமற்றதன்மை தொடர்ச்சியற்ற நிலை.
Ceaseless
இடைவிடாத தொடர்ச்சியான.
Commination
அச்சுறுத்தல் பழிப்பு கண்டனம் ஆங்கில நாட்டுரிமைத் திருக்கோயிலில் சிறப்பு நாட்களில் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் இறைவனின் அச்சுறுத்தல் தொகுதி.
Consecutive
இடைவிடாது தொடருகிற தொடர்ச்சியாக வருகிற (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
Constant
(கண.) நிலை எண் மாறாமதிப்பளவை (பெ.) நிலையான மாறாத உறுதியான தொடர்ச்சியுள்ள திடப்பற்றுடைய.
Constant
(கண.) நிலை எண் மாறாமதிப்பளவை (பெ.) நிலையான மாறாத உறுதியான தொடர்ச்சியுள்ள திடப்பற்றுடைய.
Conterminous
அடுத்தடுத்துள்ள பொது எல்லை நெடுகச் சந்திக்கின்ற முடிவும் முடிவும் சந்திக்கின்ற முற்றிலும் பொருந்துகின்ற ஒரே தொடர்ச்சிப் பரப்புள்ள.
Continuance
தொடர்ச்சி நிகழ்ச்சிக்காலம் இடைவிடா மரபுத் தொடர்பு நிலைபேறுடைமை.
Continuation
தொடர்தல் தொடர்ச்சி செயல் தொடர்வு நிகழ்ச்சி தொடர்கை கதைத் தொடர்ச்சி ஏட்டுத் தொடர்வு தொடர் தவணை மீண்டும் தொடங்குகை நீட்டுகை விரிவுபடுத்துகை இடைவிடா மரபுத் தொடர்பு விடாப்பிடித்தன்மை செலவாணிக் கணக்கு ஒத்திவைப்பு.
Continuer
தொடர்ந்திருப்பவர் தொடர்ச்சியாளர் விடாமுயற்சி ஆற்றலுள்ளவர்.
Continuity
தொடர்ச்சி இடைவிடாத் தொடர்பு தடையற்ற இணைப்பு முழுத் திரைப்படக் குறிப்புத் தொகுதி முழுத்திரைப்படத் தொகுதி இணைத்து எழுதுபவர்.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Diatribe
தொடர்ச்சியான வாதம் வசைமாகி பழியுரை.
Discontinuous
தொடர்ச்சியாயிராத இடையிடைவட்ட இடையீடகளையுடைய இடையிடைத் தடைப்பட்ட வவட்டுவவட்டு நிகழ்கிற. பிளவுற்ற பிரிவுற்ற.
Discursive
மேலோட்டமான தாவித்தாவிச் செல்கிற தொடர்ச்சியற்ற இங்கொன்றம் அங்கொன்றமான சுற்றி வளைத்துச் செல்கிற மற்றொன்று விரிக்கிற வாதமுறையான ஆய்வு முறையான.
Duration
காலத்தொடர்ச்சி கால நீட்சி கால வரையறை வரையறைப்படாக்காலம் தொடர்ந்திருக்கும் ஆற்றல்.
Endless
முடிவற்ற ஓய்வற்ற எல்லையில்லாத இடைவிடாத தொடர்ச்சியான.
Evolution
அலர்தல் இதழவிழ்தல் விரிவுறுதல் சுருளவிழ்வு படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி வளியலைத் தொகுதி வெப்ப அலைத் தொகுதி உயிர்மலர்ச்சி உள்ளது சிறத்தல் உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Foliate
இலைபோன்ற இலைகளையுடைய (வினை) தகடு தகடாகப் பிள தாள் தகடுகள் கொண்டு அழகுசெய் ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி.
Fracture
உடைவு முறிவு எலும்புமுறிவு கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல் (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர் (வினை) முறிவு உண்டாக்கு தொடர்ச்சியிகெடு. பிள வெடிப்புறு.
Random Fonts
Tab-Heena
Download
View Count : 12302
Tam Shakti 43
Download
View Count : 7916
TAU_Elango_Pallavi
Download
View Count : 13495
Kathanakuthugalam
Download
View Count : 131711
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7876
Sashi
Download
View Count : 8415
aTamilApple
Download
View Count : 11056
Kalaham
Download
View Count : 242054
Kallar
Download
View Count : 40128
Sundaram-0812
Download
View Count : 16367
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website