English to Tamil Dictionary: தொடர்பாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anent
பற்றி குறித்து தொடர்பாக நோக்கி.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Appurtenant
உடைமை (பெ.) உடைமையான இணைந்துள்ள தொடர்பான.
Apropos
பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக.
Arabic
அரபுமொழி (பெ.) அராபியாவுக்குரிய அரபுமொழித்தொடர்பான.
Archimedean
ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்-212) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
Baric
வெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பானவெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Bilateral
இருபக்கமுள்ள ஈரிடையான நேரிணைத் தொடர்பான சமதளத் தொடர்பான.
Boreal
வடதிசைத் தொடர்பான வடகாற்றைச் சார்ந்த.
Bureaucratic
அதிகார இனத்திற்குரிய அதிகார இன ஆட்சித்தொடர்பான.
Celtophil
கெல்ட்டிய இனமரபார்வலர் கெல்ட்டிய இனத்தொடர்பான பொருள்களை விரும்புபவர்.
Cliental
வாடிக்கை சார்ந்த கட்சிக்காரர் தொடர்பான.
Conceptive
எண்ணங்களுக்குரிய கருத்தரித்தல் தொடர்பான.
Conceptual
பொதுக்கருத்துத் தொடர்பான கருக்கொள்ளுதல் சார்ந்த.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Connected
இணைக்கப்பட்ட தொடர்பான பொருத்தப்பட்ட பிணைக்கப்புடைய உறவுத் தொடர்புடைய ஒருசீரான.
Contentious
சச்சரவு செய்கின்ற சண்டையிடுகின்ற வாதமிடும் இயல்புடைய சச்சரவுத் தொடர்புள்ள வாதாட்டத் தொடர்பான.
Continued
தொடர்ந்த இடைவிடாத ஓயாத முடிவில்லாத நீடித்த விரிவுபடுத்தப்பட்ட முன்தொடர்புடைய மீண்டும் தொடங்கப்பட்ட தொடர்பான பகுதிகளாகத் தொடர்கிற.
Cosmopolitan
அகலுவகக் குடிமகார் உலகப் பொதுப்பற்றாளர் பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர் (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான தனிச்சார்பற்ற.
Criminal
குற்றம் செய்தவர் குற்றவாளி (பெ.) குற்ற இயல்புள்ள குற்றத்தொடர்பான குற்றத் தண்டனைக்குரிய சட்டத்தை மீறுகிற.
Criminalist
குற்றத்தொடர்பான சட்ட வல்லுநர்expert in criminology
Danish
டென்மார்க் நாட்டவர் மொழி. (பெயரடை) டென்மார்க் நாட்டுத் தொடர்பான.
Ecclesiastical
திருக்கோயில் தொடர்பான மதகுரு சார்ந்த.
Ecclesistic
மதகுரு திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர் சமய உரையாற்றுபவர் (பெ.) திருக்கோயில் தொடர்பான மதகுரு சார்ந்த.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8941
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43153
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14509
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22460
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28084
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12320
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11732
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14131
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9424
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8415

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close