Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொடர்பி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
UMTS
உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு Universal Mobile Telecommunications System
Affine, Affined
தொடர்புள்ள உறவுடைய பினைப்புடைய.
Agamic
(உயி) பாலகலப்பின்றி அத ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Airless
காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
Akin
குருதித் தொடர்புகொண்டு அணிமை உறவுதாங்கி ஒத்த இயல்புற்று.
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Alliance
நட்புத்தொடர்பு இணக்கநிலை நேரசாடு திருமணஉறவு உறவு ஒப்பந்தம்.
Ambrosian
அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Amour
காதற்செயல் காதல்விளையாட்டு மறைகாதல் தொடர்பு.
Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Anent
பற்றி குறித்து தொடர்பாக நோக்கி.
Antibiosis
உடன்வாழ்வொவ்வாமை இயல்பான இனப்பகைத்தொடர்பு ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
Antibiotic
உயிர் எதிரி உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள் (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
Apogamous
பால் தொடர்பற்ற இன மரபுடைய.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Appertain
உரித்தாயிரு சார்ந்திரு பொருத்தமாயிரு தொடர்புடையதாயிரு.
Apply
இடு அருகேவை மேல்வை கருத்தூன்று பயன்படுத்து தொடர்புடையதாக்ச செய் பொருந்து ஈடுபடுத்திக்கொள் நன்குகவனி குயரந்து கேள் விண்ணப்பம் செய்துகொள் வேண்டுகோள் விடு.
Apposition
முத்திரை பொறிப்பு புடைவைப்பு அருகமைவு (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
Appurtenant
உடைமை (பெ.) உடைமையான இணைந்துள்ள தொடர்பான.
Apropos
பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக.
Arabic
அரபுமொழி (பெ.) அராபியாவுக்குரிய அரபுமொழித்தொடர்பான.
Arboreal
மரங்களுக்குரிய மரங்களில் வாழ்கிற மரங்களுக்குத் தொடர்புடைய.
Archimedean
ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்-212) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
Aristocratic, Aristocratical
மேற்குடி ஆட்சிக்குரிய மேற்குடித் தொடர்புடைய உயர்குடி இயல்புடைய மேட்டிமையான நாகரிகமாக ப கட்டான ஆரவார முறையில் அமைந்த.
Random Fonts
TAU_Elango_Abirami
Download
View Count : 43076
Trinco
Download
View Count : 34570
Tam Kamala
Download
View Count : 16728
GIST-TMOTNambi
Download
View Count : 12234
TSC_Kannadaasan
Download
View Count : 6573
Rasigapria Plain
Download
View Count : 11959
Tam Shakti 2
Download
View Count : 6968
TAU_Elango_Anjali
Download
View Count : 17173
TAMu_Kadampari
Download
View Count : 9851
Ganesha
Download
View Count : 93382
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website