Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொடர்புபடுத்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Chronicle
குறிப்பேடுஆண்டுக் கணிப்புதொடர்வரலாறுசெய்திப் பட்டியல்நிகழ்ச்சித் தொடர் கதை(வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய்காலவரன் முறையாக எழுதுவரிசையாகக் கூறு
Colligate
தொடர்புபடுத்து பொது விதியின் மூலம் இணைத்துக்காட்டு ஒன்றுபடுத்து இணைத்துக்காட்டு.
Concatenate
தொடராக இணை தொடர்புபடுத்து சங்கிலிபோல் தொடு கோவைப்படுத்து.
Concatenate
தொடராக இணை தொடர்புபடுத்து சங்கிலிபோல் தொடு கோவைப்படுத்து.
Concern
சார்புடையது தொடர்பு சார்பு அக்கறை கவலை மதிப்பு கவனம் தொழில் நிறுவனம் அமைப்பு (வி.) தொடர்புடையதாயிரு சார்புடையதாயிரு பற்றியதாயிரு உரியதாயிரு நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு பாதிப்பாயிரு தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு ஈடுபாடு கொண்டிரு தொடர்புபடுத்து சார்பு படுத்து அக்கறை யூட்டு மன அமைதி கலை கவலையுண்டு பண்ணு.
Connect
இணை சேர் பொருந்தவை ஒன்றுபடுத்து சேர்த்துக்கட்டு இசைவி இணக்கி ஒருநிலைப்படுத்து கருத்தில் இணை தொடர்புபடுத்து பிறவற்றுடன் கூடு.
Correlation
தொடர்புபடுத்துதல் இடைத்தொடர்பு.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Derive
மூலகத்திலிருந்து பெறுவி மரபுத்தொடர்புபடுத்து மற்றொன்றிலிருந்து தருவி வருவித்து உருவாக்கு மற்றொன்றிலிருந்து உய்த்துணர் மற்றொரு மெய்ம்மை வழி வருவி தகவல் வரப்பெறு.
Disparate
மலைமடுப்போன்ற வேற்றுமையுடைய தொடர்புபடுத்தத் தகாத முற்றிலும் வேறான வகைவேறுபட்ட.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Orientate
கிக்குமுகமாக அமைவி திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய் காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய் திசைமுகப்படுத்து சரியான திசைத் தொடர்பமைவி. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து சரியான தொடர்பு கொள்ளுவி கிழக்குமுகமாகத் திரும்பு குறிப்பிட்ட திசைமுகமாகு.
Post Hoc Ergo Propter Hoc
பிந்திவந்தது எனவே பின்விளைவாகத்தக்கது என்ற வாதம் காலவரிசையைக் காரண காரியமாகத் தொடர்புபடுத்தும் போக்கைக் கண்டிக்கும என்னக்குறிப்பு.
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Refer
குறிப்பிடு சுட்டு குறித்துப்பேசு எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு பற்றியதாயிரு தொடர்புடையதாயிரு உரியதாக்கு உரியதாகச் சுட்டு குறித்தொதுக்கு தொடர்புடையதாகக் கருது தொடர்புடையதாக இணைக்கக் கருது தொடர்புபடுத்து பொருட்படுத்து உரிய விளைவாகச் சுட்டு காரண காரியத் தொடர்புடையதாகக் கருது மூலமாகக் குறிப்பிடு கலந்தாராய் கலந்தாய்வுத் தொடர்பு கொள் நாடி ஆய்வுரை கோரு தகவல் நாடிச்சென்று கேள் நாடி அணுகு வேண்டு கோரிக்கைவிடு சென்று உதவி கோரு ஆற்றுப்படுத்து தகவல்பெற அனுப்பு பார்க்கும்படி ஏவு மேவுவி ஆய்வுரைக்காக அனுப்பு மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு ஆதாரமாகக்காட்டு பிணை வகையில் சுட்டிக்காட்டு பிணைபெற அனுப்பு ஒப்புவி ஒப்படை.
Relate
கூறு விரித்துரை தொடர்புபடுத்து தொடர்புநிறுவு தொடர்புகொண்டதாயிரு பற்றியழ்யிரு.
Related
எடுத்துரைக்கப்பட்ட உறவுடைய தொடர்புபடுத்தப்பட்ட தொடர்பான தொடர்புடைய.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Transmit
கைமாற்றிக் கொடு கைவழிஅனுப்பு ஒப்படை செலுத்து வாங்கி வழங்கு கொடுத்தனுப்பு மூலமாக அனுப்பு இடமாற்றி அர்னுப்பு மரபுவழிச் செல்லவிடு கால எல்லை கடந்து வரவிடு ஊடு செல்லவிடு ஊடு கடத்திடியனுப்பு ஊடுகடத்தியாயிரு வாயிலாக அமை ஊடுகடக்கவிடும் இ.டையீடாக அமைவுறு இடை நின்ற தொடர்புபடுத்து இணைப்புக் கருவியாய் இயங்கு இயந்திர உறுப்புக்களிடையே விசையுறுப்பின் விசை எற்று இயங்குறுப்பினை இயக்கு வானொலி வகையில் செய்தியினை அனுப்பு ஒலிபரப்பி வகையில் கொண்டு சென்று பரப்பு.
Random Fonts
TAB-Pattinathar
Download
View Count : 19953
TMNews
Download
View Count : 8577
Anusha College
Download
View Count : 24154
TAU_Elango_Kannagi
Download
View Count : 11383
Singalam
Download
View Count : 5797
Sagarabaranam
Download
View Count : 7595
GIST-TMOTKalyani
Download
View Count : 12477
TAU_Elango_Cholaa
Download
View Count : 13777
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7889
Tam Shakti 37
Download
View Count : 9726
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website