English to Tamil Dictionary: தொடர்புள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affine, Affined
தொடர்புள்ள உறவுடைய பினைப்புடைய.
Bactrian
இருதிமில் ஒட்டகம் (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள.
Baptismal
தீக்கைக்குரிய தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Centrobaric
எடை ஈர்ப்பு மையத் தொடர்புள்ள.
Contentious
சச்சரவு செய்கின்ற சண்டையிடுகின்ற வாதமிடும் இயல்புடைய சச்சரவுத் தொடர்புள்ள வாதாட்டத் தொடர்பான.
Conventional
மரபொழுங்கு சார்ந்த வழுக்காற்றுத் தொடர்புள்ள புலனெறி வழக்கார்ந்த மரபொழுங்கின் வயப்பட்ட வழக்கமான இயல்பற்ற கட்டுபட்ட செய்ற்கையான பொது இணக்க ஒப்பந்தப் பயனான குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத.
Incident
நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி இடை நிகழ்ச்சி சிறு செய்தி கிளைக்கதை சிறு பண்பு நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன (பெயரடை) நிகழக்கூடிய சார்ந்ததுள்ள இயல்பாகத் தொடர்பு கொண்ட (சட்) உடனிணைந்த தொடர்புள்ள ஒளிக்கதிர் விழுகின்ற கோடு சென்று தொடுகின்ற இயங்கு படை சென்று தாக்குகின்ற.
Inland
உள்நாடு நில உட்பகுதி (பெயரடை) உள்நாட்டிலுள்ள கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள உள்நாட்டுத் தொடர்புள்ள உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள (வினையடை) உள்நாடு நோக்கி உள்நாட்டில்.
Pertinence, Pertinency
பொருத்தம் தொடர்புள்ளதாயிருக்கும் நிலை.
Sequacious
பின்பற்றிச் செல்லும் பாங்குள்ள தன்தனிநிலையற்ற தாழ்வு மனப்பான்மையுள்ள ஆய்வுவகையில் காரண காரியத் தொடர்புள்ள ஆய்வாளர் வகையில் தொடர்பியைவு நிகழ்த்துகிற.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42874
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7825
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11367
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15138
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6303
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15802
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22812
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24679
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14019

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close