Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொடுவது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Cereberal
மூளைக்குரிய பெருமூளைப்பகுதி சார்ந்த (ஒலி.) நுனிநா அண்ணத்தைத் தொடுவதனால் எழும் மெய்யெழுத்து ஒலிகளுக்குரிய.
Psychometry
உற்றறி பண்பாற்றல் தொடுவதன் மூலமே பொருள்களின் அல்லது ஆள்களின் உள்ளியல்புகளை அறியும் மதையாற்றல்.
Tactile
தொட்டறியக்கூடிய ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த ஊறுணர்வால் உணரப்பட்ட புலஞ்சென்று தொடுகிற ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற திட்ட உணர்வு தருகிற வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த.
Toucher
தொடுபவர் தொடுவது.
Random Fonts
Kksblack
Download
View Count : 11078
TAMu Maduram
Download
View Count : 10848
Mallikai
Download
View Count : 11351
Kalki
Download
View Count : 18914
Tab Shakti-22
Download
View Count : 18095
Sivagami
Download
View Count : 10292
TAU_Elango_Themmangu
Download
View Count : 9416
Divya
Download
View Count : 28618
Tam Nambi
Download
View Count : 21305
TAU_Elango_Kabini
Download
View Count : 9915
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website