Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொட்டுத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Desultory
ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளக்குத் தாவிச் செல்கிற தொடர்பற்ற முறையற்ற காரணகாரிய இணைப்பற்ற துண்டுத்துணுக்கான இடையிடை விட்ட மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற.
Feel
தொட்டறியும் உணர்வு தொட்டுத் தேர்வு தொட்டுத்தேர்வுணர்வு நுண்ணிய உணர்வு இனமறியாஉள்ளுணர்ச்சி (வினை) தொட்டுணர் உணர்வுகொள் பட்டுணர் நுகர்ந்தறி தொட்டுப்பார் தடவிப்பார் தொட்டுத்தேர்ந்து பார் உள்ளத்தில் உணர் உடலுணர்ச்சி கொள் மதவுணர்ச்சி கொள் உள்ளுணர்வுகொள் இனமறியா உள்ளுணர்ச்சிகொள் இன்பதுன்ப நுகர் படு உணர்வு பெறு உணர்வுநிலைகொள் நினை எண்ணு எண்ணிப்பார் இரங்கு.
Jump
குஜீப்பு துள்ளல் எழும்புதல் தாவல் தாண்டுதல் குலுக்கம் திடீர் அசைவு அதிர்ச்சி கிளர்ச்சிக் குதியாட்டம் திடீர் ஏற்றம் பெரும்படி உயர்வு திடீர் மாறுபாடு இடையறவு தொடர்பறவு இடைப்பிளவு (வினை.) துள்ஷீக்குதி திடீரென எழும்பு குலுங்கு திடீர் அசைவுறு அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு கிளர்ச்சியினால் குலுக்குறு விலை வகையில் திடுமென உயர்வுறு தாவிக்குதி தாவிமேற்குதி தாண்டு தாவிக்கடந்து செல் படியாமலே விட்டு மேற்கடந்து செல் மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல் இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல் குழந்தையைக் குதிக்கவை துள்ளவை திடுக்கிடவை திகைக்கச் செய் திடீரெனப் பாய்ந்து பிடி ஆவலுடன் கைப்பற்று விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள் கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள் இடைவிட்டு விட்டுச்செல் அவசர முடிவுக்கு வா திடீரெனத்தாக்கு திடீரென ஏற்றுக்கொள் முற்ஜீலும் இசைவுறு சரியொத்து உடன்படு உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
Run
ஓட்டம் ஓட்டப்பாணி ஓட்டத்தொலைவெல்லை ஓட்டநேர அளவு ஓட்டப்படிமுறை ஓட்டச்சுற்றுமுறை சுற்றுவட்டமுறை விரைநடை சிறிது தூரப் பயணம் நடமாட்டம் ஊடாட்டம் ஒழுங்க்கு கசிவு வீச்சு ஒழுக்களவு இயங்குநிலை இயங்குநிலை நீட்டிப்பு இயங்குகால அளவு இயக்க எல்லை அளவு பரவலான நடைமுறை பரவல் நடைமுறை நீட்டிப்பு நடைமுறைக்கால அளவு இருபத்துநான்கு மணிநேரத்தில் கப்பல் செல்லும் தொலைவு பொதுப்போக்கு இயக்கப்பாங்கு நடைமுறை நிலவரம் போகுந்திசை போக்கின் உட்கிடக்கை இயக்க மறைதிறவு இயக்கச்சந்தம் விரைவீழ்ச்சி தொடர்பரப்பு தொடர் நீட்சி கோவை தொடர் அடுக்கு பருவம் தொடர்கால அளவு நிகழ்ச்சிக்கோவை திடீர்த்தேவை நெருக்கடி பணக்கோரிக்கையாளர்களின் மொய்ப்பு தேவைப்பெருக்கம் பயனீட்டுப்பரப்பு பெருவரவுவாய்ப்பு பொதுத்தரம். வகைமாதிரி விலங்கு-புள் வகையின் இனத்திரள் இனத்திரள் பெயர்ச்சி இயக்கம் இயங்கினப்பந்தி விலங்குவகையில் செல் நெறித்தடம் கோழி வளைப்படைப்பு மேய்ச்சல் வெளிப்பரப்பு ஓடுநீர் இடைத்தேக்கத் தொட்டி கப்பலின் ஒடுங்கிய பின்புற அடிப்பகுதி குண்டுவீச்சு விமானப்போக்கில் மாறாநேர் விசைப்பகுதி துய்ப்பு தங்தடையற்ற நுகர்வாட்சியுரிமை எங்கும் செல்லும் உரிமை தையலில் தனிப்படி வரிசை மீன்வகையின் களியாட்டம் சிற்றோடை ஓட்டமுறை மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக் கெலிப்பு எண் தளக்கட்டுப் பந்தாட்டத்டதில் ஒரு சுற்றுவட்டம் (இசை) விரை இசைப்புப்பகுதி (வினை) ஓடு விலங்குகள் வகையில் விரைந்து செல் வரைநடை போடு ஓட்டநடையாகச் செல் தாவி ஓடு ஓட்டநடையில் சவாரி செய் அலைந்து திரி பயணஞ் செய் விமானத்தில் செல் பறந்து செல் ஊர்தியில் விரைந்து செல் கப்பல் பாய் விதித்துச்செல் சக்கர வேகையில் சுற்றிச் சுழல்வுறு உருண்டு செல் ஊர்தி வகையில் சக்கரமீது உருண்டோடு தப்பி ஓடு மறைந்தோடு படை வகையில் பின்னிடைந்தோடு விரை செல் பாய்ந்து செல் படகு வகையில் பாய்ந்து செல்லுவி புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்தினை வளையத்தினுடாக வீசி எறி அவசரமாகசக் செல் பரபரப்புக் காட்டு மிதந்துசெல் கடந்து செல் இடைவிடாது செல் முட்டின்றிச் செல் விலங்கு-புள் வகையில் இஸ்ங்கினக் குழுவாகச் செல் மீன்வகையில் நேர்பாய்ச்சலில் செல் கடல் மீன் வகையில் ஆற்றில் எதிராகப் பாய்ந்து செல் செயலாற்று பணிசெய் தங்குதடையின்றி இயங்கு இயங்கவிடப் பெறு இயந்திர வகையில் சுழன்றியங்கு நிகழ்வுறு நடைபெறு தடங்கலின்றி இயங்கு மீட்டும் மீட்டும் இயங்கிக்கொண்டேயிரு செல்லுபடியாயமைவுறு காலவகையில் கழிதலுறு சார்பாகச் சாய்வுடையதாயிரு நடைமுறையிலிரு வழக்காற்றில்இரு முயற்சியின்றி இயல்வுற முடிச்சுவகையில் தளர்த்தியாயிரு இழைவாயிரு போக்குவரவுமுறையில் இரண்டு இடங்களுக்கிடையே இயங்கு பரவு நெருப்பு-வதந்தி ஆகிய வற்றின் வகையில் வேகமாக இடத்துக்கு இடமாகப் பரவிச் சல் கருத்துவகையில் தாவிச்செல் மீது படர்ந்து செல் மேவிச்செல் தொட்டுத் தொடாமல் செல் ஓழுகு பாய்வுறு. சொரிவுறு சொட்டுச்சொட்டாய்க் கசிவுறு கசியவிடு வடிவுறு பாய்வி பெருக்கெடுத்தோடு வளங்கொழி பொங்கிப்பொதுளு விலைவகையில் குறிப்பிட்ட தளமட்டமுடையதாயிரு உருகு மெழுகுதிரி வகையில் உருகிவடி தொடர்ந்து நீடித்திரு நீடித்தியங்கு நீள்வுறு சராசரியாயமைவுறு கிட தொடர்ந்துகிட தொடர்பாயிரு ஆகு ஆகியமை அமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்ந்தமைவுறு தொடர்ந்தியங்கு முன்னேறிச்செல் ஒன்றன் பின் ஒன்றாயமை ஒன்றன்பின் ஒன்றாகச் செல் மாறு மேற்கொள் முனைந்து மேற்கொள் நடத்து மேற்கொண்டு நடத்து பின்பற்று ஆட்படு உள்ளாகு தேடு மேயவிடு கள்ளக்கடத்தல் செய் போக்கு ஓட்டு இட்டுச்செல் தள்ளு மோதுவி மூட்டுவி மிகவும் நெருக்கடி செய் நுழைவி தடவுவி உருக்கி ஊற்று தேர்தலிலர் நிற்கவை தடவுறு உட்செலுத்து காட்டிவிடு கொண்டுசெலுத்து இலகுவான தாவு தையலிடு (இசை) சந்தமாக இயங்கு வேட்டை மேற்கொள் பந்தயம் மேற்கொள் பந்தயம் மேற்கொள் ஓட்டப்பந்தயமிடு போட்டியிடு போட்டியின் விளைவில் இடம்பெறு. தேர்வுமுதலியன நாடி முனைவுறு மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக்கு முனைந்தொருங்கு பட்டியலில் அல்லது கணக்கில் பணம் கொடுக்குமுன் தொகை சேரவிடு.
Straddle
இடப்பு கால்பரப்பிய நிலை அகட்டமர்வு கால் விரித்துட்காரும் நிலை கவட்டுநடை கால்பிளந்த நடை அருவருப்பான நிலை அருவருப்பான போக்கு இருவழிப் படர்வு தொட்டுத்தொடா நிலை இரண்டுங்கெட்ட நிலை கவர்வுநிலை வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை வரை கவிவுக் குத்தகை பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம் (வினை.) இடவு கால்பரப்பிக்கொண்டிரு அகட்டித்தமர் கவட்டித்து நட கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல் இரண்டுங்கெட்ட நிலை குறி ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில் அகலப்பரப்பி வை பரவலாக வேட்டிடு முன்பின் கவித்து வேட்டிடு பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு.
Superficial
மேலீடான மேலெழுந்தவாரியான மேற்போக்கான மேற்புறத்திற்குமட்டும் உரிய மேற்புறத்தில் மட்டுமுள்ள ஆழமற்ற ஆழ்ந்து செல்லாத தொட்டுத்தொடாத அளவை வகையில் பரப்பளவையான.
Tangency
தொடுவரை நிலை வட்டத்தின் ஒருபுள்ளி தொட்டுப்பின் தொடாது விலகிச் செல்லுங் கோட்டு நிலை தொட்டுத் தொடாநிலை மீண்டிணையாத் தொடுநிலை மீண்டணையாகத் தொடுநிலை வெட்டாது சறுக்கிச் செல்லும் நிலை.
Random Fonts
Tam Shakti 25
Download
View Count : 28541
Pravi
Download
View Count : 10076
TAB-LT-Lakshman
Download
View Count : 75761
Anuradha
Download
View Count : 11478
aTamilApple
Download
View Count : 11068
Vavuniya
Download
View Count : 14520
TAU_Elango_Marutham
Download
View Count : 65369
Lohit
Download
View Count : 43908
Tab Shakti-14
Download
View Count : 11741
ELCOT-Trichy
Download
View Count : 10677
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website