English to Tamil Dictionary: தொண்டர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Army
படை தானை மக்கள் தொகுதி தொண்டர்அணி ஊழியர் குழு தொகுதி ஈட்டம் பெருந்திரள் படைத்துறை.
Besainted
திருத்தொடர் குழாத்திற் சேர்க்கப்பட்ட திருத்தொண்டர்களின் காட்சி ஆவேசத்துக்கு உள்ளாகும் பழக்கமுடைய.
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Cadency
ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம் இளைய கால் வழி மரபு இளந்தொண்டர் படையினர் நிலை.
Diptych
மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
Feretory
திருத்தொண்டரின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில் பள்ளிப்படை.
Fete
விழா பெருவிருந்து களியாட்டம் விடுமுறைநாள் குழந்தைக்கு வைத்துள்ள பெயரையுடைய திருத்தொண்டரது விழா நாள் (வினை) விருந்தூட்டி மகிழ்வி விழாக்கொண்டாடிச்சிறப்பி.
Hagiographer
விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர் திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர் திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர்.
Hagiography
திருக்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல்.
Hagiolater
திருத்தொண்டர்களை வழிபடுபவர்.
Hagiolatry
திருத்தொண்டர் வழிபாடு.
Hagiologist
திருத்தொண்டர் புராண எழுத்தாளர்.
Hagiology
திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம்.
Passional
திருத்தொண்டர்கள் தியாகிகள் இவர்களுடைய துன்பங்களைக் கூறுஞ் சுவடி.
Preceptory
(வர.) புனித யாத்திரைக் காவற்பணிமேற்கொண்ட சமயத் தொண்டர் படைக்குழுவின் துணைநிலைப் பிரிவினர் சமயத் தொண்டர்படைத் துணை நிலைப் பிரிவினர்க்குரிய மனையிடம் சமயத்தொண்டர் படைத்துணை நிலைப் பிரிவுநிலை.
Saint
அறச்சிகரம் அருட்டொண்டர் புனிதர் சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர் மாண்ட திவ்வியர் ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர் வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர் தேவகணத்தவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார் கிறித்தவ திருச்சபை உறுப்பினர் போற்றுதலுக்குரியவர் தூயவர் சால்புடையவர் தூயவராகக் கருதப்படுபவர் தூயவராக நடிப்பவர் (பெ.) தூய்மையான தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (வினை.) திருத்தொண்டராக்கு அருட்டொண்டர் பட்டியலிற் சேர் தூய திருத்தொண்டராக மதி.
Sainted
புனிதராக்கப்பட்ட தூயதிருத்தொண்டராய்விட்ட தூய்மையான புனிதமான விண்ணுலகேகிய திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
Saintish
புனிதர் போன்ற திருத்தொண்டரையொத்த.
Saintism
திருத்தொண்டர் இயல்பு புனிதர் பண்பு புனிதர் போன்ற நடிப்பு.
Saintly
புனிதருக்குரிய திருத்தொண்டர் போன்ற அடியாரின் பண்புடைய புனிதரின் இயல்புவாய்ந்த அகத்தூய்மை வாய்ந்த புனிதமாமன தெய்வத்தன்மை பொருந்திய புனிதராக்கப்பெற்ற புனிதராக மதிக்கப்பட்ட புனிதருக்குத்தக்க திருத்தொண்டருக்குகந்த.
Servant
வேலையாள் ஊழியர் ஏவலர் பணியாளர் ஊழியத்துறை உறுப்பினர் ஆர்வத்தொண்டர் நாகரிகப் பணிவுக் குறிப்புச்சொல்.
Subapostolic
இயேசுநாதரின் திருத்தொண்டர்களுக்குப் பிற்பட்ட காலத்திய.
Torch-bearer
பந்தமேந்தி ஒளிகாட்டி வழிகாட்டி முனைவர் புதுவழி முனைந்து பின்மரபினருக்கு வழிகாட்டுபவர் முன்னணித் தொண்டர் புத்தறிவு கொளுத்தியஹ்ர்.
Uncanonized
திருத்தொண்டர் நிலையற்ற திருச்சபைச் சான்றுரிமையற்ற திருச்சபை சான்றுரிமை மறுக்கப்பட்ட.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13459
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26166
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16155
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11191
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8797
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15906
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24498
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8522
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20111
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49936

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close