Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொப்பி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Bag-wig
பின்முடி கொண்ட பையுள்ள பொய்மயிர்த்தொப்பி.
Bandeau
மயிக்கொடி முடிகட்டு கயிற்றிழை பெண்டிர் தொப்பியின் உட்பட்டை கண்ணுக்குரிய துணிக்கட்டு
Bareheaded
தலைவறிதான தொப்பி இல்லாத.
Barret
தட்டைத் தொப்பி.
Bason
தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Bearsking
கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Bellied
பெருவயிறுடைய தொந்திசரிந்த தொப்பை விழுந்த பிதுங்கியுள்ள புடைத்திருக்ககிற
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Bewigged
பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற.
Billycock
வட்டத்தொப்பி வகை.
Black-cap
தூக்குத்தண்டனைத் தீர்ப்புவேளையில் முறை நடுவரணியும் கருந்தொப்பி பாடும் பறவை வகை.
Bob-wig
சிறு சுருட்டைமயிருள்ள பொய்மயிர்த் தொப்பி.
Bowler, Bowler-hat
வட்டக்கம்பளத் தொப்பி வகை.
Broadcast
அகன்ற ஓரமுடைய தொப்பி.
Brutus
பத்தொன்பதாம் நுற்றாண்டின் பொய்மயிர்த்தொப்பி.
Busby
வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Buzz-wig
அடர்த்தியான பெரிய பொய்மயிர்த்தொப்பி.
Bycoket
உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
Calotte
ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Capful
தொப்பி நிரப்பும் அளவு சிறிது.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Caxon
முற்காலத்தில் அணியப்பட்ட பொய்மயிர்த் தொப்பி வகை.
Chapeau
(பிர.) தொப்பி.
Random Fonts
Kumutham
Download
View Count : 13089
Divya
Download
View Count : 28601
GIST-TMOTKumudam
Download
View Count : 10545
TAU_Elango_Themmangu
Download
View Count : 9408
Tam Shakti 12
Download
View Count : 18971
AndalTSC
Download
View Count : 6705
GIST-TMOTKannagi
Download
View Count : 19367
TAU_Elango_Abirami
Download
View Count : 42977
Thevaki
Download
View Count : 12492
Rosa
Download
View Count : 18566
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website