Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொப்பென்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Flop
தொப்பென்ற ஒலி கடக்கு கடக்கென்ற அசைவு தள்ளாடிச் செல்லதல் வீழ்ச்சி தோல்வி முறிவு (வினை) தொப்பென்ற விழு அசட்டையாகக் கீழே விட்டெறி அலங்கோலமாகக் குந்தியிரு தடுமாறி நட அருவருப்பான முறையில் நுடங்கிநட கடக்கு கடக்கென்று ஆடிச்செல் (வினையடை) தொப்பென்று கடக்கு கடக்கென்று தள்ளாடித் தள்ளாடி.
Flump
தொப்பென்ற ஒலி தொப்பென்று விழுதல் தொப்பென்று விழும்படி எறியும் வீச்சு (வினை) தொப்பென்று சென்று விழு பெரும்பளுவுடன் இயங்கு தொப்பென்று விழும்படி எறி.
Plop
தொப்பென்ற ஒலி தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல் (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய் தொப்பென்று விழு (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு.
Slam
தடால் ஒலி தடாற்கதவடைப்பு சீட்டாட்ட முழுவரிசைக் கெலிப்பு (வினை.) கதவைத் தடாலென அடை கதவுவகையில் தடாலென மூடிக்கொள் தொப்பென்று வை (பே-வ) அடி மோது புடை தட்டு எளிதில் வெற்றிகொள்.
Soft
அறிவுரமற்றவர் (பெ.) மென்மையான மெத்தென்ற பசுமையான மெல்லிழைவான மிருதுவான சொரசொரப்பற்ற நெகிழ்வான தொய்வியலான அமிழ்வியலான குழைவுடைய மசிவான நொசிவான தகடாக அரைக்கத்தக்க இழைவுடைய கம்பியா இழுக்கப்படத்தக்க மிகு தளர்த்தியான தளர் தொங்கலான தொப்புத்தொப்பென்ற நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற சமையலில் மென்பொலிவுள்ள சலவையில் மென்கலிப்புள்ள வான் வகையில் மந்தாப்பான வானிலை வகையில் சிலுசிலுத்த மழைவாட்டமான பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த ஈர்ம்பதமான அமைதி வாய்ந்த அமைந்த தோற்றமுடைய சுமுகமான அமைவடக்கமான சௌமியன்ன கோமளமான மட்டியமான மிதமானஉருவரை வகையில் முனைப்பற்ற நிறவகையில் செறிவற்ற வரைவகையில் மெல்லிழைவான கோணவகையில் குழைவளைவான மெல்லமைவான மெத்தனமான ஒலிவகையில் மெல்லினிமையான ஓசைவகையில் தாழ்வான உரத்ததல்லாத நயமான கரகரப்பற்ற இழைவிசையான உறைப்பற்ற கடுஞ்சுவையற்ற சுவைமுனைப்பற்ற ஒளிமுனைப்பற்ற ஒளிர்வு முனைப்பற்ற கண்ணுறுத்தாத பருவெட்டல்லாத நல்லிணக்கமான வணக்க இணக்கமான கடுகடுப்பற்ற சிடுசிடுப்பற்ற கனிந்த அளிந்த இன்னயமான இன்னலமான உளக்கனிவுடைய இரக்கம் வாய்ந்த ஒத்துணர்வான அனுதாபம் வாய்ந்த எளிய செயற்கௌிமை வாய்ந்த கடுமையற்ற உரமற்ற உறுதியற்ற வலுவற்ற ஆண்மைகுன்றிய மெல்லியல்பு வாய்ந்த பெண்ணியலான (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான ஒலிகள்வகையில் மெல்லதிர்வான (வினையடை.) பைய மௌ்ள பதுக்கமாக சற்றுப்பேசாதிரு மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
Soppy
முற்றநனைந்த தொப்புத்தொப்பென்று ஊறிய நன்கு தோய்வுற்ற (பே-வ) ஏளன உணர்ச்சிப்பசப்புநிறைந்த.
Souse
உப்பிலிட்டது ஊறுகாய் உப்புக்கண்டம் உப்புத்தசைக் கண்டம் உப்பிலிட்ட பன்றித்தலை உப்பிலிட்ட பன்றிக்காது உப்பிலிட்ட பன்றிக்கால் முட்டானைவு ஈரத்தோய்வு நீர்ம அமிழ்வு முழு அமுக்கீடு (வினை.) உப்பிலிடு ஊறவை ஊறுகாய் போடு நீர்மத்தில் தோய்வுறுத்து நீரில் அமுக்கு மீதாக நீர்கொட்டு முட்டநனைவி குடியில் தோய்வி (வினையடை.) தலைகுப்புற தொப்பென்று திடுதிப்பென்று.
Squab
கட்டுருளி கொழுத்துக் குட்டையான ஆள் சிறகுமுளையாப் புறாக்குஞ்சு திண்டு மெத்தைத் தவிசு பஞ்சுறைப் பீடம் (பெ.) கொழுத்துக்குட்டையான சிறுத்துத் தடித்த (வினையடை.) தொப்பென்று.
Random Fonts
Karmukil
Download
View Count : 12722
Kalyani
Download
View Count : 85529
GIST-TMOTAbhirami
Download
View Count : 15001
Tam Kamban
Download
View Count : 47790
Sri-TSC
Download
View Count : 21705
Tam Shakti 28
Download
View Count : 8104
TAU-Kabilar
Download
View Count : 20149
Tab-Komala
Download
View Count : 20994
TAU_Elango_Marutham
Download
View Count : 65362
Tam Shakti 16
Download
View Count : 32460
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website