English to Tamil Dictionary: தொய்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buna
செய்முறைக்தொய்வகம் செயற்கை இரப்பர் வகை.
Camel-back
சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
Cork-carpet
தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Cushion-tire, Cushion-tyre
மிதிவண்டிச் சக்கரங்களுக்குரிய தொய்வகம் திணிக்கப்பட்ட தொய்வகக் குழாய்.
Earthing Tires
நிலத்தில் இறங்கியவுடனே நிலையில் மின்னாற்றலை வெளியேற்றும் தன்மை வாய்ந்த வானுர்தி உருளைகளின் தொய்வகப்பட்டைகள்.
Ebonite
வன்கந்தகம் தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
Eraser
துடைப்பான் வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு.
Eraser
துடைப்பான் வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு.
Guayule
தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை மாற்றீட்டுத் தொய்வகம்.
Indiarubber, India-rubber
ரப்பர் மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு.
Kamptulicon
தரைவிரிப்புத் துணிவகை ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
Metallize
உலோகம் போன்றதாக்கு தொய்வகத்தைக் கந்தகம் கலந்து திண்ணிதாக்கு.
Rubber-stamp
தொய்வகை முத்திரை கைப்பொறிப்பு முத்திரை பணிமுறைப் பூசகர் (வினை) கைப்பொறிப்பு முத்திரையடி ஆராயாது ஏற்றுக்கொள்.
Rubbery
தொய்வகம் போன்ற தொய்வுடைய நெகிழ்வுடைய நீட்சி மீட்சி வோய்ந்த.
Sheet
தகடு படுக்கை மேல்விரிப்பு படுக்கை மேற்போர்வை துணியின் முழுநீள் சு தையலற்ற நோன்பாடை பிணப்போர்வைத் துணி அகல்பரப்பு நீர்-தீ-பனி-வண்ணம் முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு மடிப்புறா முழுநிலைத்தாள் கட்டட அமைவுறு ஏட்டுத்தாள் உதிரி அச்சடித்த தாள் துண்டு வெளியீடு செய்தித்தாள் ஏட்டில் தாள அடி எண் குறிப்பு அடி எண்குறித்த தாள் பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி கப்பற்பாய் அடிவடம் கப்பற்பாய் அடிச்சங்கிலி தொய்வகத் தகடு (செய்.) கப்பற்பாய் (மண்.) அடுக்கிடையீட்டுத் தட்டு (வினை.) மேல்விரிப்பிணை மேல்விரிப்பால் பொதி போர்த்து பொதி தகடிணை தகட்டினால் பொதி தகடாக்கு தகடாகப் பரவு பரவு பரவிப்பாய் ஊற்று.

Solution
கரைவு கரைவுநிலை கரைசல் நீமத்தில் நீர்ம இழைக் கலவை நீர்மத்தில் வளி இழைக் கலவை ஐயந்தீர்வு புதிர் விடுவிடுப்பு விளக்கம் தீர்வுமுடிவு தொய் வாகக் கரைசல் கூறு பிரிப்பு தனிப்பு தனித்துப்பிரிக்கப்பட்டநிலை ஆக்கச்சிதைவு கூட்டுப் பிரிவீடு இணைவறவுக்கோளாறு நோய்நெருக்கடி கட்டம் (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு தொய்வகக் கரைசலால் ஒட்டு தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு.

Sonorescent
கதிரலைவொலியுடைய திண்தொய்வகம் போன்ற பொருள்களின் வகையில் வெப்பச்சுடரிய்க்க அலைகளுக்கேற்ற ஒலி எழுப்புகிற.
Soother
பால்குடி குழந்தைகளுக்கான தொய்வகச் செயற்கைப் பாற்காம்பு.
Sponge-gourd
சுரைத்துடைப்புக் கட்டி சுரை போன்ற தொய்வகத் துடைப்புக்கட்டி.
Spongiopiline
புண்ணுக்குரிய செயற்கை மாவடைக்கட்டு கடற்பாசி-நீர்மம்-தொய்வகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவடைக் கட்டு.
Vulcanize
கந்தகங் கலந்து வலிவூட்டு கந்தகங் கலந்து தொய்வகத்தை வன்தெய்வமாக்கு.
Waterproof
நீர்காப்பான ஆடை நீர்க்காப்புப் பொருள் (பெ.) நீர்க்காப்பான நீர்புக வழியளிக்காத (வினை.) நீர்க்காப்பாக்கு தொய்வகம் முதலியவற்றைக் கொண்டு நீர்க்காப்புடைய தாக்கு.
Random Fonts
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10669
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43043
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49083
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16717
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9615
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43148
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11161
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13687
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18325
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13907

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close