English to Tamil Dictionary: தொலைபேசி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad-mass, Admass
தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள்.
Atmospherics
வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Call-girl
தொலைபேசி மூலம் அமர்த்தப் பெறத்தக்க விலைமகள்.
Cross-talk
தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு எதிர்ப்புரை எதிர்மறுத்துக்கூறுதல்.
Dial
கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி மணிப்பொறியின் முப்ப்பு அளவை சுட்டுமுகப்பு சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி தொலைபேசியின் எண்வட்டு (வினை) அளவையிட்டுணர் அளவை மதிப்புக்காட்டு தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Dictograph
பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
Ear-phone
தொலைபேசியில் செவியுடன் பொருந்தவைத்து ஒலி வாங்கும் கருவி.
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Kiosk
எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம் செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு பொதுத் தொலைபேசி அமைவு.
Microphone
ஒலிபெருக்கி நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி.
Phone
(பே-வ) தொலைபேசி (வினை.) தொலைபேசி மூலம் பேசு.
Phonophore, Phonopore
தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.
Receiver
பெறுபவர் வாங்கிக்கொள்பவர் வரிபெறும் பணியாளர் உடைமை காப்பாளர் வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர் களவுகாப்பாளர் திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர் களவுகாப்பகம் திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம் பொறிக்காப்பு பயன்படும் பகுதி செவிக்குழல் தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு வானொலிப்பெட்டி.
Repeater
கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
Switch
மிலாறு மென்கூர்ங் கழி மெல்லொசிவான கம்பிவெட்டுவீச்ச வீச்சடி விளாசல் கசையடி கம்பியிணைவு திருப்பன் இடுமுடி கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை கடைகோல் முட்டை பால் கலந்தடிக்குங் கருவி மின்விசை மாற்றுக்குமிழ் இருப்பூர்தி நெறிமாற்றமைவு நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி திடீர் விலகல் திடீர்த்திருப்பம் நெறிமாற்று விசைமாற்று இனமாற்று சிட்டாட்ட வகைமாற்று மின்விசைமாற்றுச்சட்டகை தொலைபேசிநெறியிணைப்புப் பட்டிகை (வினை.) விளாசி அடி விளாசு கசையினை வீசியடி உராசு உரசில் செல் முட்டைபால் அடித்துக் கலக்கு கத்தரித்து விடு வெட்டித் திருப்பு திடுமென விலகு திடுமெனத் திருகு திடுமெனப் பற்று திடுமெனத் தட்டிப் பறி திடுமென மாற்று திடுமென மாறு மின்விசைக்குமிழ் இயக்கு நெறி மாற்றமைவு இயக்கு உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு திசை மாற்று வகை மாற்று சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று கருத்தின் போக்கை மாற்று எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று பேச்சின் போக்கை மாற்று தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
Tele-ran
வானியக்குதிறல் தொலைபேசி சேணளவி மூலம் விமானத்திரையில் செய்திகாட்டி விமானம் இயக்கும் முறை.
Telecommunication
தொலைப்போக்குவரத்து தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை.
Telepheme
தொலைபேசிச் செய்தி.
Telephone
தொலைபேசி (வினை) தொலைபேசிமூலம் செய்தி அனுப்பு தொலைபேசி மூலம் பேசு.
Telephoner
தொலைபேசியிற் பேசுபவர் தொலைபசி வழங்குபவர்.
Telephonic
தொலைபேசி சார்ந்த
Telephonically
தொலைபேசி முறையில்.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79299
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40129
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15178
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15947
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9375
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39400
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12424
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9427
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28865
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24096

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close