Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தொலைவாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alenate
மனமுறிவுகொண்ட (வினை) உடைமை மாற்று உறவு தொலைவாக்கு மனமுறிவுகொள்.
Apogeal, Apogean
நிலவுலகச் சேண்சார்ந்த ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Chute
மென்சரிவோடை சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு பனிச்சறுக்கு வழி.
Devious
தொலைவான தொடாபில்லாத சுற்றானவளைந்துவளைந்து செல்கிற தவறான வழிவிலகிச் செல்கிற.
Distant
தொலைவான தூரத்திலுள்ள தொலைவளவுடைய தூரமிகுதியான தொலையளவு மிகுதியுடைய இடைத்தொலைவு மிகுதியுடைய நெடுங்கால்த்துக்கு முற்பட்ட நெடுங்காலங் கடந்த மிகுதியான கால இடையீடுடைய உறவு வகையில் நெருக்கமில்லாத நெருங்கிய ஒப்புமையற்ற ஒப்புமை குறைந்த உறவாடாது ஒதுங்கி நடக்கிற நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
Dwarf
குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Flee
ஓடிப்போ தப்பி ஓடு மறைந்துபோ அணுகாதிரு தொலைவாக்கி வை தவிர் விலக்கு நீக்கு.
Forth
முன் முன்னால் காலத்தில் முன்னோக்கி புறத்தே தொலைவாக மிகுதியாக.
Further
மிகையான கூடுதலான மிகுதிப்படியான இன்னும் ஒருபடி மேற்சென்ற இன்னும் தொலைவான அணிமையல்லாத (வினை) ஊக்கமூட்டு துணைதந்து மேம்படுத்து ஆதரவாற் பேணி வளரச்செய் (வினையடை) இனியும் இனிமேலும் இன்னும் மிகுதியாக இது மட்டுமல்லாமல் இன்னொரு வகையிலும் அன்றியும்.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Hush-ship
மறைகட்டுப் பெட்டிக்கப்பல் தொலைவாற்றல் மிக்க பீரங்கியுடன் மிகுவிரைவும் நீளமும் உடையதாகக் புறந்தெரியா மறைகட்டுமானமுடைய கப்பல்.
Iinnermost
உள்ளார்ந்த உள்தொலைவான புறத்திலிருந்து.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Mediterranean
நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
Mid-air
நிலத்திலிருந்து சிறிது தொலைவான உயரம். வான்வழிப் பயண நடுவிடம்.
Mofussil
நாட்டுப்புறம் தலைநகரத்தினின்றும் தொலைவான நாட்டுப்பகுதி.
Obscure
இருள்நிலை விளக்கமின்மை ஒதுக்கிடம் (பெயரடை) இருளார்ந்த ஒளியற்ற புகையார்ந்த நிற வகையில் மங்கலான கண்ணுக்குத் தெரியாத தௌிவாகப் புலப்படாத தௌிவற்ற தௌிவாகச் சொல்லப்படாத எளிதிற் புரியாத விளக்கமற்ற ஐயப்பாடான புதிரான புதைவான காட்சிக்குத் தொலைவான ஒதக்கிடமான கவனிக்கப்படாத அறியப்படாத புகழ்நிலை எய்தாத தாழ்நிலையான (வினை) மங்கலாக்கு தௌிவற்றதாக்கு மறை மங்கவை விஞ்சி ஒளிவிடு. புகழ்மறைப்புச் செய்.
Offing
கரையினின்று சிறிது தொலைவான இடம் சிறிதே தொலைவான தூரம்.
Parallel
இணைதொலைவுக்கோடு ஒருபோகு (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான ஒருபோகுடைய இணைதொலைவான இணையொத்த இசைவுப் பொருத்தமான.
Parallel
இணைதொலைவுக்கோடு ஒருபோகு (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான ஒருபோகுடைய இணைதொலைவான இணையொத்த இசைவுப் பொருத்தமான.
Recade
பின்செல் பின்னோக்கி நழுவு பின்னோக்கிச் சரிவுறு காட்சியிற் பின்னடைவுறு பின்னே தொலைவாகச் சென்று விடு பின்னடை பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு உள்வாங்கு சுருங்கித் துணிவுறு தணிவுறு இயல்பில் குறைவுறு மதிப்பிற் குறைபடு உரிமை வகையில் கை நழுவமிடு.
Up
மேல்மேடுஉயிரிடம்நன்னிலைநலமேம்பாடுநேர்மைநிலைவெற்றிநலம்வாழ்வின் உயர்நிலைசெல்வவளமைசெல்வ வளமையுடையவர்(பே-வ) மேல்நிலை(பெ.) மேட்டிலுள்ளமேடு நோக்கிச் செல்கிறஉயரிடஞ் செல்கிறமேல்நோக்கிச் செலுத்தப்படுகிறமேல்நோக்கிச் சாய்ந்துள்ளசாய்ந்துயர்ந்து செல்கிறபொங்குகிறஊர்தி முதலியன வகையில் மைய இடம் நோக்கியதலைநகர் நோக்கிய(வினை.) மேற்செல்மேலே வாமுன்னேறுமேலே வைதூக்குஉயர்த்துஉடனெழுகிளர்ந்தெழுஉடனடியாகத் தொடங்குமீதாகமேலேறிமீதாக ஏறிஊடாக மேலேறிமுன்னேறிநெடுகிலும் முன்னோக்கிஉள்ளேறிமேலிடத்துக்குஉயர் இடத்துக்குஉயர் பகுதிக்குதொலைப் பகுதிக்குஉட்பகுதிக்குமேலேறி உயர் இடத்தில்மேடுநோக்கிதொலைவாகதொலைவிடம் நோக்கிஊர்தி வகையில் மைய இடநோக்கிதலைநகர் நோக்கிஆறுவகையில் நீரோட்டத்துக்கு எதிராக.
Random Fonts
ThunaivanTSC
Download
View Count : 12354
Tab Shakti 7
Download
View Count : 7416
Tab Shakti-18
Download
View Count : 11593
Tam Shakti 32
Download
View Count : 22827
KuranchiACI
Download
View Count : 17214
Sirippu
Download
View Count : 6641
Aabohi
Download
View Count : 23331
TBoomiH
Download
View Count : 13375
Hamsathvani
Download
View Count : 11233
Nallur
Download
View Count : 39357
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website