English to Tamil Dictionary: தொழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Absit Omen.
ஆனந்தக் குற்றம் வாராதொழிக.
Advocacy
வழக்கறிஞர் தொழில் ஆதரித்து வாதாடுதல் ஒட்டி வழக்காடுதல் காத்துக்கோடல்.
Affairs
வாழ்க்கைத்தொழில்கள் நடவடிக்கைகள்.
Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Agiotage
நாணயமாற்றுத்துறை பங்குமாற்றுத்துறை பங்குக்களவேட்டை பங்கு வாணிகத்தொழில்.
Agro Industries
வேளாண் தொழிலாகங்கள் வேளாண் தொழில்கள்
Anticholor
'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Apprenticeship
தொழில் பயில்வோர் நிலை தொழறிபய்ற்சி செயல்முறைப்பயிற்சிக்காலம் பயிற்சிப்பருவம்.
Artefact
கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
Artel
ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
Artisan
கைவினைஞர் கைத்திறத் தொழிலாளர்
Artiste
கலைத்தொழிலர் கைவினை முற்றியோர்.
Atelier
தொழிற்சாலை கலைஞனின் பணிமனை.
Authorship
நுலாசிரியர் தொழில்.
Auto Spare Industries
தானி உதிரியுறுப்புகள் தொழிலகம் உதிரிப்பொருள்கள் தொழிலகம்
Avocation
துணைத்தொழில் ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை வாழ்க்கைத் தொழில்.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Banker
பொருளாக முதல்வர் நிதிமனை நடத்துபவர்பொருளகப் பங்காளி பொருளக இயக்குநர் மடபொருளக ஆளுநர் பொருளகத்தொழில் இருப்பவர் சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர் பந்தயச்சீட்டாட்ட வகை குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Banking
நிதிமனைத்தொழில் (பெ) நிதிமனை சார்ந்த.
Banking-house
வணிகத் தொழிலமைப்பின் நிதிமனை.
Bard-craft
பாணற்குரிய தொழில்.
Barron
பண்ணைநில ஆட்சிக் கோமான் குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன் பெருந்தொழில் முதல்வர் அரசமன்ற நடுவரின் பழம் பட்டம் பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம் பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
Bashibazoukery
(துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில் கொடுங்கொள்ளை.
Beachcomber
உருள்பேரலை பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7911
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15309
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28370
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12204
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15073
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8003
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12645
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25492
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9371
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11331

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close