English to Tamil Dictionary: தொழிலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artiste
கலைத்தொழிலர் கைவினை முற்றியோர்.
Bookmaker
திரட்டு நுலாளர் பிற புத்தகங்களிலிருந்து எடுத்துத் திரட்டி நுலாக்குபவர் நுல் திரட்டாளர் புத்தகத் தொகுப்பாளர் குதிரைப்பந்தயப பணயத்தொழிலர்.
Calligrapher
அழகான கையெழுத்தாளர் சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர் பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர்.
Cinematographer
திரைப்படக் காட்சி பிடிக்கும் தொழிலர்.
Cinematographist
திரைப்படத் தொழிலர்.
Dancer
நடனமாடுபவர் ஆடல் தொழிலர்
Mechanist
இயந்திர அமைப்பு வல்லுநர் இயந்திர ஆக்கத்தொழிலர் இயந்திர வல்லுநர் இயக்க வல்லுநர் (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்.
Money-lender
வட்டித்தொழிலர்.
Moses
யூத வடடித் தொழிலரைக் குறிக்கும் சாட்டுப்பெயர்.
Nautch
நாட்டியத் தொழிலர் காட்சி.
Odium Theologicum
சமய தத்துவ அறிஞரிடையேயுள்ள வழக்கமான போட்டிப் பகைமையுணர்ச்சி ஒரு தொழிலர் வெறுப்புணர்ச்சி.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Photographer, Photographist
நிழற்படக்கலைஞர் நிழற்படத்தொழிலர் நிழற்பட வல்லுநர்.
Profession
வெளிப்படை அறிவிப்பு சமய நம்பிக்கை பாவிப்பு வேடம் நிலையற்ற உறுதிமொழி வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை தொழிலர் தொகுதி.
Professional
வாழ்க்கைத் தொழிலர் கலைத்தொழிலர் மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
Professionalism
தொழிலர் தொகுதி மனப்பான்மை வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
Smith
கம்மியர் உலோக வேலையாளர் கொல்லர் இரும்படிப்பவர் உருவாக்கத்தொழிலர் (வினை.) கம்மியர் வேலை செய் உருவாக்கு உருக்கிப் படைத்தாக்கு.
Soucar
வட்டிக்கடைக்காரர்வட்டித்தொழிலர்.
Talent-money
ஆட்டப் பரிசூதியம் மிகச்சிறந்த ஆட்டத்திற்காக மரப்பந்தாட்டத் தொழிலருக்கு அளிக்கப்படும் நல்லுதியம்.
Tradesman
வாணிகத்தொழிலர் வாணிகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் கடைக்காரர் கடை வைத்திருப்பவா கைவினைஞர் பொறித்துறை வினைஞர்.
White-collar Worker
உடலுழைப்பற்ற தொழிலாளி மேசையடித் தொழிலர்.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24144
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13201
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10931
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21101
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16033
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7897
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9361
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43023
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23035
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close