English to Tamil Dictionary: தொழிலாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artel
ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
Artisan
கைவினைஞர் கைத்திறத் தொழிலாளர்
Beachcomber
உருள்பேரலை பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
Blouse
இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை குடுத்துணி இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Bothie, Bothy
குடில் வேய்மனை ஒரே அறையுள்ள தொழிலாளர் உறைவிடம்.
Bottom-sawyer
இரம்பக் குழியில் கீழிருந்து பணிசெய்யும் வாள் அறுப்புத் தொழிலாளர்.
Byssinosis
பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
Caboose
கப்பல் சமையற்கட்டு திறந்க வெளிச் சூட்டடுப்பு புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி புகைவண்டிக் காவலர் பெட்டி.
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Chawl
தொழிலாளர் குச்சுத் தொகுதி.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Communism
பொதுவுடைமைக் கொள்கை பொதுவுடைமை பொதுவுடைமை இயக்கம் பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் இன சர்வாதிகாரத்தின் தேவை வலியுறுத்தும் கட்சி.
Cook
சமையல் செய்பவர் மடைத்தொழிலாளர் சமையற்காரர் சமையற்காரி சூடுபடுத்து முறை வகை சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை (வி.) உணவு சமை சமையல் செய் சமையற்கலை பயில் பக்குவமாகு சமையல் செய்யப்பெறு பொய்க்கணக்கு முதலிய வற்றை புனை சூழ்ச்சியுடன் இயற்று புனைந்து போலியாக உருவாக்கு சதுரங்க ஆட்டத்தில் மாற்றுவழிமூலம் ஆட்டநலங்கெடு ஏற்பாடாகு நடைபெறு.
Corf
நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை கூண்டு இல்லாத பார வண்டி மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை.
Corporal
படைத்துறைச் சிற்றலுவலர் கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர் சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
Cottager
குடிசை வாழ்நர் தொழிலாளர்.
Dhobi
வண்ணார் சலவைத் தொழிலாளர் துணி வெளுப்பவர்.
Dial
கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி மணிப்பொறியின் முப்ப்பு அளவை சுட்டுமுகப்பு சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி தொலைபேசியின் எண்வட்டு (வினை) அளவையிட்டுணர் அளவை மதிப்புக்காட்டு தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
Differential
வேறபாட்டுநுட்பம் விலை வேறுபாடு தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு சுழற்சிப் பல் வேறுபாடு (பெயரடை) வேறுபாட்டுக்குரிய வேறுபாடு உண்டு பண்ணுகிற வகைதிரிபுப் பண்புக்குரிய வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற வேறுபடுத்துகிற (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
Ergatocracy
தொழிலாளர் ஆட்சி.
Finisher
செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர் செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம் கடுந்தாக்கு தோல்வியுறச்செய்யும் பொருள் உறுபேரடி அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி அழுத்தும் மாத்துயர்.
Fireman
தீயணைக்கும் படைவீரர் இயந்திர உலை காப்போர் சுரங்கத்தொழிலாளர் நலங்ஙகாப்போர் சுரங்கவெடி வைப்பவர்.
Foreman
முறைகாண் ஆயத்தின் முகவர் தொழிலாளர் மேன்முறையாள்.
Random Fonts
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11272
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11461
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40113
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8153
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17557
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8157
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14984
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8960
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10796
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42850

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close