English to Tamil Dictionary: தொழிலாளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artel
ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
Artisan
கைவினைஞர் கைத்திறத் தொழிலாளர்
Beachcomber
உருள்பேரலை பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
Blackleg
கள்ள ஆட்டம் ஆடுகிறவர் கருங்காலி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி சூதாடி கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blouse
இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை குடுத்துணி இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Bothie, Bothy
குடில் வேய்மனை ஒரே அறையுள்ள தொழிலாளர் உறைவிடம்.
Bottle-washer
குப்பிகளைக் கழுவும் தொழிலாள் பலதிற்வேலையாள் கீழ்த்தரப் பணியாள்.
Bottom-sawyer
இரம்பக் குழியில் கீழிருந்து பணிசெய்யும் வாள் அறுப்புத் தொழிலாளர்.
Bungler
நயமற்ற தொழிலாளி தவறு இழைப்பவர் அருவருப்பாகச் செயலாற்றுபவர் குழப்பி வடுபவர்.
Byssinosis
பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
Caboose
கப்பல் சமையற்கட்டு திறந்க வெளிச் சூட்டடுப்பு புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி புகைவண்டிக் காவலர் பெட்டி.
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Cantatrice
(இத்.) தொழில்முறைப் பாடகி பாடுவதைத் தொழிலாளகக் கொண்ட பெண்.
Caxton
இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம் காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Chawl
தொழிலாளர் குச்சுத் தொகுதி.
Coal-heaver
நிலக்கரி தூக்கிச் செல்லும் தொழிலாளி.
Collier
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி நிலக்கரிக் கப்பல் நிலக்கரிக் கப்பலோட்டி.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Communism
பொதுவுடைமைக் கொள்கை பொதுவுடைமை பொதுவுடைமை இயக்கம் பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் இன சர்வாதிகாரத்தின் தேவை வலியுறுத்தும் கட்சி.
Cook
சமையல் செய்பவர் மடைத்தொழிலாளர் சமையற்காரர் சமையற்காரி சூடுபடுத்து முறை வகை சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை (வி.) உணவு சமை சமையல் செய் சமையற்கலை பயில் பக்குவமாகு சமையல் செய்யப்பெறு பொய்க்கணக்கு முதலிய வற்றை புனை சூழ்ச்சியுடன் இயற்று புனைந்து போலியாக உருவாக்கு சதுரங்க ஆட்டத்தில் மாற்றுவழிமூலம் ஆட்டநலங்கெடு ஏற்பாடாகு நடைபெறு.
Corf
நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை கூண்டு இல்லாத பார வண்டி மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை.
Corporal
படைத்துறைச் சிற்றலுவலர் கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர் சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
Cottager
குடிசை வாழ்நர் தொழிலாளர்.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16702
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6349
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17972
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93344
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8883
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28277
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17460
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13831
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17656

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close