English to Tamil Dictionary: தோடுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arthropod
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
Bivalve
இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம் சிப்பி போன்ற விதை வகை (பெ.) இருதோடுடைய.
Cockled
நத்தையைப்போல் தோடுடைய.
Cone-shell
கூம்புவடிவத் தோடுடைய நத்தை வகை.
Crustacean
நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய கடலுயிரினஞ் சார்ந்த ஒன்று (பெ.) நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய.
Crustaceous
மேல்தோடுடைய.
Crusty
மேல்தோடுடைய பொருக்குடைய மேல்தோட்டின் இயல்புடைய பொருக்குப்போன்ற கடினமான மேற்பகுதியுள்ள கடும் புறத்தோற்றமுள்ள சிடுசிடுப்பான நறுக்கென்ற வெடுக்கென்ற.
Decapod
பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
Escallop
ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியனம் சிப்பியோடு சோழி.
Labium
(ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம் ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
Millepede
மரவட்டை கடுந்தோடுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
Sclerodermatous, Sclerodermous
உயிரின வகையில் கடு மேல்தோடுடையதோலிழைமக்காப்பு (அ) இணைபிழம இறுக்கூறு
Spirivalve
திருகுசுருளான தோடுடைய தோடு வகையில் திருகுசுருளான.
Squill-fish
நத்தை வகை மேல்தோடுடைய உயிரின வகை.
Testaceious
சிப்பிசார்ந்த சிப்பித்தோடுக்குரிய உடல் முழுதுடம் தொடர்பாகக் கவிந்த கெட்டியான தோடுடைய (தாவவில) செங்கல் நிறமுடைய.
Testcean
தோட்டுயிர் சிப்பினம் (பெயரடை) தோட்டுயிர்சார்ந்த சிப்பியினத்துக்குரிய கடுந்தோடுடைய.
Tunicate
தோடுடைய விலங்கினப் பிரிவு (பெயரடை) (வில உள் தாவ) மேல் தோடார்ந்த.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13603
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36270
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14066
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82362
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13829
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 115002
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242078
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7060
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12721
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8697

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close