English to Tamil Dictionary: தோன்றாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Amenorrhoea
மாதவிடாய் தோன்றாமை.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Censorship
சீர்மையர் பதவி சீர்மையர் நிலையைத் தாங்குகிற காலம் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்வில் தோன்றாதபடி தடுத்தல்.
Dry-rot
உளுப்பு காளான் வகைகளினால் வெட்டு மரத்துக்குப் புறந்தோன்றாமல் உள்ளீடாகச் சிதைவு ஏற்படுத்தும் நோய் வகை உள்ளீடான சிதைவு பண்புச் சீர்கேடு.
Inconspicuous
தௌிவாகத் தெரியாத விளக்கமாகத் தோன்றாத முனைப்பற்ற பின்மறைவான ஒதுக்கமான (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
Invisible Darning
தோன்றாத் தையலீடு
Non-appearance
தோன்றாமை நீதிமன்றத்தில் கட்சிக்காரர் அல்லது சான்றாளர் வராதிருத்தல்.
Shamefaced
வெட்கிய நாணமுள்ள கூச்சமுடைய (செய்.) அடக்கஒடுக்கமான ஒதுங்கிய நடையுடைய (செய்.) மலர்கள் வகையில் விளங்கித் தோன்றாத இலைமறைவான.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Slot
இயைவடுப் பள்ளம் இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம் துளைவிளிம்பு இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை மறைபொறிக்கதவம் நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள்ளம் அமை துளை விளிம்பு அமை.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Sober
மருளற்ற மயங்காத குடிமயக்கமற்ற மிதக்குடிப்பழக்கம் உடைய வெறியற்ற உணர்வமைதி வாய்ந்த மிகை எழுச்சியற்ற தன்னடக்கம் வாய்ந்த அமைந்தடங்கிய குமுறலற்ற கலங்காத ஆர்ந்தமைந்த நல்லறிவு நிலையிலுள்ள அறிவுத்தௌிவுடைய அமைவடக்கமான வரம்புமீறிய கிளர்ச்சியற்ற நடுநிலையமைதி வாய்ந்த மிகைப்படுத்தப்படாத நேரியஷ்ன புனைவல்லாத மட்டியலான நிலையமைவான மாறிக்கொண்டேயிராத நிறவகையில் பகட்டாகத் தோன்றாத மென்னய அமைதி வாய்ந்த (வினை.) மட்டாக்கு மட்டமைதிப்படுத்து எழுச்சி தணி நடுநிலையமைதியூட்டு புனைவெழுச்சி மட்டுப்படுத்து மட்டமைதியுறு எழுச்சி தணிவுறு நடுநிலையமைதியுறு நேரியற்படு புனைவெழுச்சி மட்டுப்படு.
Ulterior
உள்முகமாமன வெளித்தோன்றாத பின்னணி நிலையான காட்சிக்கு அப்பாற்பட்ட.
Unbegotten
பெற்றெடுக்கப்படாத கருவில் தோன்றாத.
Unbodied
உடலற்ற உருவற்ற உடல் தோன்றாத.
Unsprung
வண்டிகள் முதலியன வகையில் சுருள்வில் முதலியன பொருத்தப்பெற்றிராத எழப்பெற்றிராத தோற்று விக்கப்பட்டிராத தோன்றாக பிறவாத.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17863
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49966
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13832
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38883
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11054
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28161
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16127
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6481
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10895
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15801

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close