Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தோன்றிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenist
உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Arrogancy
தான் தோன்றித்தனம் தன்முனைப்பு.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Centrode
சுற்றதலினால் உடனடியாகத் தோன்றிக் கொண்டுவரும் மைய இடமாற்ற இணைவரை.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Concubinary
திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர் (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய.
Connate
பிறப்புடனமைந்த உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய சமகால வாழ்வுடைய (தாவ. வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Contumely
ஆணவமிக்க நடத்தை தான்தோன்றித் தனமான பேச்சு அவமதிப்பு.
Convulsionary
வெறியாட்டக்காரர் 1ஹ்30-ஆம் ஆண்டில் பிரான்சில் தோன்றிய வெறிகொள்கைக் குழுவினைச் சார்ந்தவர் (பெ.) வெறியாட்டம் சார்ந்த குழப்பம் உண்டு பண்ணுகிற.
Cross-breed
கலப்பினம் இனக்கலப்பினால் தோன்றிய கான்முளை.
Crows-foot
முதியவர்களின் கடை விழியருகில் தோன்றிப் படரும் சுருக்கம் படைத்துறையில் பகைவர்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல் நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்.
Daughter.
மகள் புதல்வி பெண் குழந்தை பெண்பால் மரபு வழித்தோன்றல் குடும்பப் பெண் உறுப்பினர் குழத்தின் பெண் உறுப்பினர் பெண்பாலர் அணங்கு ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு வருவிளைவின் உருவகம் (பெயரடை) (உயி) வழித் தோன்றிய வழிஉருவான.
Day-fly
மே மாதத்தில் தோன்றிச் சின்னுள் வாழும் பூச்சி வகை.
Derivative
ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல் ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட மரபு மூலத்திலிருந்து தோன்றிய தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
Descendent
கீழிறங்குகிற கீழ்நோக்கிச் செல்கிற வழித்தோன்றிய.
Dutchman
ஆலந்து நாட்டவன் ஆலந்துக் குடிமகன் ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன் (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல்.
Earth-born
நில உலகில் தோன்றிய மண்ணுலகுக்குரிய மண்ணில் தோன்றிய.
Elder
உறவினரில் மூத்தவர் இருவரில் மூப்பானவர் நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர் முதியவர் மேலவை உறுப்பினர் தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர் திருச்சபை வகையில் பணியாளர் (பெ.) உறவினர்களில் மூத்த இருவரில் வயது முதிர்ந்த நீண்டகாலம் வாழ்ந்த முன்பிறந்த முன்தோன்றிய.
Empyreal
எரியில் உருவான ஒளியில் தோன்றிய வானுலகத்தைப்பற்றிய விழுமிய.
Falangist
ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
Flasher
புறப்பகட்டாளர் விளம்பரக் காட்சியணியில் ஒளி தோன்றித்தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு.
Flashy
கணநேரத்தோற்றமுடைய தோன்றிமறைகிற புறப்பகட்டான பகட்டித்திரிகிற உள்ளீடற்ற போலியான மலிவுச்சரக்கான அற்பமான.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Random Fonts
Tab Shakti-17
Download
View Count : 6444
GIST-TMOTMadhura
Download
View Count : 21085
Nirmala
Download
View Count : 94347
Kalaham
Download
View Count : 241978
Sundaram-1341
Download
View Count : 20097
Agni
Download
View Count : 15112
Thamar
Download
View Count : 11398
Sarukesi
Download
View Count : 36237
Kanchi
Download
View Count : 43129
TAU_Elango_Neelampari
Download
View Count : 14099
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website