Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தோற்றுவி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Amentiferous
பூங்கொத்துத் தோற்றுவிக்கிற.
Architect
சிற்பி கட்டிடக்கலைஞர் இயற்றுபஹ்ர் உலகைத் தோற்றுவித்த கடவுள் எண்ணியாங்கு எய்துபவர்.
Babeeism
பாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு.
Beget
ஈன்றெடு பெறு தோற்றுவி தோன்ற ஏதுவாயிரு விளைவி.
Begetter
தோற்றுவிப்பவர் தந்தை தோற்றுவிக்கும் நிமித்த காரணம்.
Begin
தொடங்கிவை முதற்செயல் நிகழ்த்து முதற்கண் எடுத்துக்கொள் புகுமுகஞ்செய் தோற்றுவாய்செய் செயல் தலைப்படு தொடங்கு பிறப்புறு உண்டாகு தோன்று தோற்றங்கொள்.
Beginning
செயலாற்றத் தொடங்குதல் தோற்றுவாய் தொடக்கம் தோற்றக்காலம் கருமுதல் பிறப்பு மூலவடிவம் மூலம்.
Beginningless
தோற்றுவிக்கப்படாத தொடக்கமற்ற.
Belittle
பொருளல்லவென்று கருது சிறுமைப்படுத்து இகழ் புறக்கணி மதிப்பைக்குறை சிறிதாகத் தோற்றுவி.
Bodleian
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர் தாமஸ் பாட்லி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நுல் நிலையம்.
Bract
(தாவ.) பூ வடிச்சிதல் கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Celluiferous
சிறு உயிர்மங்களுள்ள சிறு கண்ணறைகளைத் தோற்றுவிக்கிற.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Commence
தொடங்கு தோற்றுவி புகுமுகம் செய் முழுநிறைவான பல்கலைக்கழகப் பட்டம் பெறு.
Comtism
அகஸ்ட் காம்டே (1ஹ்ஹீக்ஷ்-1க்ஷ்5ஹ்) தோற்றுவித்த நேர்க்கட்சி வாதம்.
Consensual
உடனிணக்கத்துக்குரிய ஒத்திசைவான (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
Contrive
திட்டமிடு முயன்று கண்டுபிடி புனைந்து தோற்றுவி முனைந்து செயற்படுத்து வெற்றியாகச் செய்து முடி சதிசெய் சூழ்ச்சிசெய்.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Creationism
தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Creative
படைக்கும் திறனுள்ள புதிது ஆக்கும் ஆற்றலுடைய படைக்கிற தோற்றுவிக்கிற.
Creator
படைப்பவர் கடவுள் தோற்றுவிப்பவர் ஆக்குவோர்.
Dash Off
வேகமாக எறி விரைவாகத் தோற்றுவி திடீரென விட்டுச்செல்.
Random Fonts
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17876
TAU_Elango_Surya
Download
View Count : 15949
Tam Shakti 15
Download
View Count : 24154
Elcot ANSI
Download
View Count : 15800
KaviriTSC
Download
View Count : 12957
Tab Shakti-12
Download
View Count : 8212
Pandian
Download
View Count : 23146
Nallur
Download
View Count : 39400
GIST-TMOTSuman
Download
View Count : 18704
Boopalam
Download
View Count : 31070
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website