Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தோலின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ampoule
தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
Calf-bound
கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட.
Callus
தோலின் மேல்தடிப்பு எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள் (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
Condyloma
(மரு.) சளிவரும் வழிகளுக்கருகில் கரணை போன்ற தோலின் புறவளர்ச்சி.
Cowhide
பசுவின் தோல் பதனிடப்பட்ட பசுத்தோல் பசுத்தோலின் முறுக்குவார்களால் செய்யப்பட்ட சொரசொரப்பான கசை (வி.) பசுத்தோல் வாரின் சவுக்கினால் அடி.hide of a cow
Curacao, Curacoa
கசப்பு ஆரஞ்சுத் தோலினால் மண மூட்டப்பட்ட தேறல்.
Cuticle
தோலின் மேலீடான புறத்தோல் மென்தோல் (தாவ.) புறத்தொலி வளிபுகா உறை செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.
Cutis
தோலின் மேலீடான பகுதி கடந்த அகத்தோல் மெய்த்தோல்.
Derm, Derma
மெய்த்தோல் தோலின் அடித்தொலி.
Dermatography
தோலின் உட்கூற்றியல் பற்றிய ஆய்வுத்துறை.
Dermatoid
தோல் போன்ற தோலின் உருவான.
Erythema
தோல் தடிப்பு நோய் வகை தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய்.
Excoriate
உராய்ந்து தோலினைத் தேய்வி தோல் உரி.
Fleshings
உடலமைப்போடு நெருக்கி இயற்கையான தோலின் நிறத்தோடு கூடி இணைந்த உடை.
Fluff
கழித்த கம்பளி இழைச்சுருள் மென்மயிர்க் கொத்து. மெல்லிழைக் குஞ்சம் துய்த்திரள் கற்றை இழைமொத்தை உதட்டுமயிர்க் கொத்து கன்னமயிர்க் கொத்து (வினை) இறக்கை சிலிர்க்கவைத்து மொத்தையாக்கிக் கொள் இழைமொத்தையாக்கு குஞ்சமாக்கு தோலின் உட்புறத்தில் துய் இழையிட்டு மென்மையாக்கு.
Formication
தோலின் மேல் எறும்பு ஊர்வது போன்ற அரிப்புணர்ச்சி.
Furry
மென்மயிருடன் கூடிய மெல்லிய விலங்குத் தோலினாலான மென்மயிர்த்தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த மென்மயிர்த் தோலினால் மூடப்பட்ட.
Goose-flesh
தோலின் சிலிர்ப்பு நிலை.
Kayak
பனிக்கடற் படகு வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு.
Leather
பதனிட்ட தோல் தோற் சரக்கு தோலினால் செய்யப்பட்ட பகுதி மெருகிடுவதற்கான தோல் துண்டு தோல்வார் (வினை) தோலினால் மூடு தோல் கவசக் காப்புச் செய்துகொள் தோல்வாரினால் அடி.
Leathern
தோலினால் ஆன தோல் சார்ந்த தோல் போன்ற.
Onyx
பல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஒளி ஊடுருவவிடாத் தன்மை.
Percutaneous
தோலினுடே நிகழ்கிற தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற.
Purpura
தோலின்மேல் ஊதாநிறப் புள்ளிகள் காணப்படும் நோய்வகை.
Purpuric
தோலின் மேற் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட நோய்சார்ந்த.
Random Fonts
Sundaram-0827
Download
View Count : 13247
Nagananthini
Download
View Count : 158420
TAU_Elango_Surya
Download
View Count : 15909
Tharakai
Download
View Count : 14572
Karmukil
Download
View Count : 12683
Nallur
Download
View Count : 39358
Ananthabairavi
Download
View Count : 26050
Sundaram-0819
Download
View Count : 17633
Sathayam
Download
View Count : 19762
Makarandham
Download
View Count : 9240
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website