English to Tamil Dictionary: தோள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abreast
இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
Aglet
பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம்.
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Baldric, Baldrick
வாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார்.
Bandelier
துப்பாக்கிக் குண்டுகளுக்கான தோளணிப்பட்டை.
Bertha, Berthe
பெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை.
Bladebone
பின்புறத் தோளெலும்பு.
Bottle-shouldered
சரிந்த தோள்களையுடைய.
Buttons
தோள் வார்ப்பட்டையணிந்த பணியாள்.
Callosity
தோள் தடிப்பு
Coracoid
(உட.) முன்கை எலும்புடனிணையும் தோள் பட்டை எலும்போடிணைந்த எலுபு.
Crossbelt
தோள்கச்சை குறுக்குப்பட்டை வெடியுறை முதலியன தொங்கவிடுவதற்காகத் தோளிலிருந்து எதிர்ப்புறமுள்ள இடுப்புப் பக்கமாக அணியும் கச்சை.
Dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல் வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Epaulet, Epaulette
படைவீரர் தலைவரின் தோளில் அணியும் சின்னம் தோள்கச்சை பெண்ணின் தோட்சட்டையணி.
Fichu
பெண்டிர் தோளிலணியும் முக்கோணச் சவுக்கம்.
Hike
(பே-வ.) பயிற்சிக்கான நீள்வழிநடை இன்ப உலா நடை (வி.) நெடுவழி நட காலுழைக்க நட தங்குகூடாரச் சுமைகளைத் தோளில் தாங்கி நட.
Knapsack
சடங்கம் அசம்பை இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.
Mantill
பெண்களின் தலை-தோள் மறைக்கும் மெல்லிய ஆடை சிறுதொப்பி.
Overhand
தோளுக்குமேல் கைகளை உயர்த்திய பற்ற வேண்டும் பொருளுக்கு மேற்சென்ற கையையுடைய மேல் கையுடைய (வினையடை) தோளுக்கு மேலுயர்ந்த கைகளுடன்.
Palatine
மகளிரின் கம்பளித் தோள்குட்டை.
Pelerine
மகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
Pick-a-back
சுமைபோலத் தோளிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டு.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12459
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11473
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12557
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23708
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18719
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12125
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11958
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24532
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23328
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20824

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close