Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தோழன்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Brideman
மாப்பிள்ளைத் தோழன்.
Brother
உடன்பிற்பாளன்அண்ணண்தம்பிநெருங்கிய நண்பன்உறவினன்உடன்குடி உரிமையாளன்ஒரே நாட்டினன்உடன்பிவாத்தோழன்இனத்தான்சமயக் குழுவில் ஓர் உறுப்பினன்உடன்பணித்துறையாள்son of same parents
Buddy
(பே-வ.) உடன்பிறந்தான் தோழன் ஏடன் (வினை) அரும்புகளை உடைய தளிர் விடுகின்ற.
Bully-rook
கொடியவன் எளியவரைத் துன்புறுத்துபவன் கூலிக்காரக் கொடியவன் தோழன் நண்பன்.
Butty
(பே-வ.)தோழன் ஏடன்.
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Commensal
உணவுப்பொழுது நண்பன் உடன் உண்ணும் தோழன் கூட்டு வாழ்வு வாழும் உயிரினம் (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
Compaionable
தோழனாய் இருக்கத்தக்க மனத்திற்கொத்த இசைவான.
Compaioned
தோழன் உள்ள நண்பன் உடைய.
Companion
தோழன் உடனிருப்பவன் நண்பன் கூட்டாளி உயர்நிலைப்பணியாள் ஆள் பயனற்றவன் ஓர் அமைப்பின் உறுப்பினர் சோடியில் ஒன்று (பெ.) கூடச் செல்கின்ற தோழன் தன்மையான (வி.) சேர்ந்து செல் உடனியங்கு.
Companionship
தோழமை தோழன் நிலை கூட்டுக் குழு நண்பர் குழாம்.
Compotator
குடிகாரத் தோழன்.
Comrade
தோழன் ஏல்ன் நெருங்கிய துணைவன் உற்ற நண்பன் பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
Cully
இழிந்த பேதை முட்டாள் ஆள் தோழன் மனிதன் (வி.) இழிவாக ஏமாற்று வஞ்சி.
Cupman
மனத்திற்குகந்த தோழன்.
Damoclean
ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
Damocles
டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்
Gallant
நடப்புநயத்தான் பழகினியன் சிங்காரன் காதற்பாங்கன் கள்ளக்காதலன் (பெ.) பகட்டான நடப்புநயம் வாய்ந்த ஓய்யாரமான கருணைமறமுடைய காதல்சார்ந்த (வினை) மகளிர் தோழனாயிரு பழகினியனாயிரு.
Goodfellow
களிப்புமிக்க தோழன் மனமொத்த பாங்கன்.
Groomsman
மாப்பிள்ளைத் தோழன்.
Lad
சிறுவன் இளைஞன் தோழன்.
Mate
தொழிலாளர்களுக்கிடையில் தோழன் கூட்டாளி உடன் வேலைசெய்பவர் இணைதுணைகளில் ஒன்று துணைவன் அல்லது துணைவி (கப்) வணிகக்கப்பலில் துணைத் தலைவர் பணித்துணைவர் (வினை) மண உறவில்இணைத்து வை மணஞ் செய்துகொள் பறவை முதலியவற்றின் வகையில் இணைகூட்டி கூடி இணைவுறு தோழமை கொள் கூடிப்பழகு.
Oliver
ஆணி பழங்கதையில் வீரன் லந்தின் இணையொத்த தோழன் வீரத்துணைவன்.
Paranymph
மாப்பிள்ளைத் தோழன் மணமகள் தோழி.
Random Fonts
Noto Sans Tamil
Download
View Count : 234422
Sundaram-0819
Download
View Count : 17654
Thodiragam
Download
View Count : 15236
Arasu
Download
View Count : 18606
ThunaivanTSC
Download
View Count : 12376
Latha
Download
View Count : 1441225
New Kannan
Download
View Count : 25445
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16202
Karumpanai
Download
View Count : 11862
Kilavi
Download
View Count : 51489
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website