English to Tamil Dictionary: நகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Clawless
வளைநகமற்ற.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Dew Claw
சுவட்டுநகம்
Keratin
கொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள்.
Nail
நகம் கால்நகம் உகிர் விலங்கு-புட்களின் கொடுநகம் மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு இரண்டேகால் அங்குலம் (வினை.) ஆணி அடி வரிசையாக ஆணி அடித்திறுக்கு ஊசியால் பிணை உறுதியாகப் பற்று வலிந்து பிடி பற்றி நிறுத்து கவனத்தை அசையாது நிறுத்து.
Nail-scissors
நகம் வெட்டி.
Pare
சீவிச்செப்பனிடு தறித்து ஒழுங்குபடுத்து பழம்முதலியவற்றின் தோலைச்சீவு தோடுநீக்கு நகம் வெட்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குறை ஓரம் நறுக்கு விளிம்பு வெட்டி எறி.
Pounce
பறவை உள்நகம் உகிர் இறாஞ்சுதல் பறவையறைதல் திடுமெனப் பாய்ந்து இறங்குதல் (வினை.) இறாஞ்சு திடுமெனப் பாய்ந்து பற்று திடீரெனத்தாக்கு ஆர்வத்துடன் கைப்பற்றும.
Talon
வள்ளுகிர் கொடும்பறவையின் கூர்நகம் சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள் தாழ்க்கடை பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு வாள் அலகின் பின்னடி அலகு.
Toe-nail
காலுகிர் கால்விரல் நகம் பலகைமூலைச் சாய் வாணி.
Ungual
நகம்போன்ற உகிர்கொண்ட குளம்பு போன்ற குளம்பு கொண்ட.
Unguicular
நகமுடைய உகிர்வாய்ந்த.
Unguis
நகம் உகிர்பூச்சியின் காலடிமுனை இதழ்முனை.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15134
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41713
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28168
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18041
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16723
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16614
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12379
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19222
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26081
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13083

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close