English to Tamil Dictionary: நகரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ab Urbe Condita
ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
Aberdeen
ஸ்காத்லாந்தில் உள்ள நகரம் குட்டைநாய் வகை
Babylon
கால்டியப் பேரரசின் தலைநகர் பெருநகர் ரோம்நகர் லமண்டன் பழிச்செயல் மிகுந்த நகரம்.
Borough
அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர் அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம்.
Bow Bells
லண்டன் நகரமணியோசை எல்லை லண்டன் நகரம்.
Bristol
கிளாஸ்டர்ஷயரில் உள்ள ஒரு நகரம்.
Burg
(வர.) அரண் மதிலுடைய நப்ர் நகரம்.
Burgh
ஸ்காத்லாந்து நாட்டு உரிமை பெற்ற நகரம்.
Cantonment
பாளையம் படைவீரர்களின் தற்காலக் குடியிருப்பு படையினர் நகரம்.
Citied
நகரம் போன்ற நகரம் ஆக்கப்பட்ட நகரம் அடங்கிய நகரங்களை உட்கொண்ட.
Citizenry
குடிமக்கள் ஆயம் நகரமக்கள் தொகுதி.
City
மாநகரம் பெரிய நகரம் முதன்மைவாய்ந்த பேரூர் உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம் மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம் நகரத்தில் வாணிக மைய இடம் நகரின் மூலமுதல் பகுதி.
City
நகரம்
Cityless
நகரம் இல்லாத.
Cityward
நகரம் நோக்கிய (வினையடை) நகரத்தை நோக்கி.
Civic
நகரம் சார்ந்த நகரமக்களுக்குரிய நகரவைக்குரிய குடியுரிமைக்குரிய குடிமக்களுக்குத் தகுந்த.
Computer Town
கணிப்பொறி நகரம்
Cosmopolis
அகலுலகத் தொடர்பு கொண்ட நகரம்.
Countrytown
நாட்டுப்புற மாவட்டத்திலுள்ள சிறு நகரம்.
Coventry
இங்கிலாந்தில் வாரிக்ஷயர் என்ற கோட்டத்திலுள்ள நகரம் சமுதாய விலக்கீடு.
Epsom
இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வெளி எப்சம் நகரவெளியில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம்.
Geaneva
ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பெருநகரம் சர்வதேச சங்கம் சர்வதேச சங்கம் நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே 1க்ஷ்65-இல் போர் நடவடிக்கைப்பற்றி ஏற்பட்ட ஒப்பிணக்க முறைகள்.
Genevan
ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரத்தவர் ஸ்விட்சர்லாந்தில் கால்வின் என்பவரது தீவிரச் சீர்திருத்தச் சமயத்தின் கோட்பாட்டாளர் (பெ.) ஜெனீவா நகரம் சார்ந்த.
Genoa
இத்தாலி நாட்டு நகரம்.
Glaswegian
கிளாஸ்கோ நகரவாசி (பெ.) கிளாஸ்கோ நகரம் சேர்ந்த.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11665
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23113
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12473
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10923
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30183
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41688
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959782
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13120
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16870
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11195

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close