English to Tamil Dictionary: நகரில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archon
பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர்.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Bouillabaisse
சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
Brummagem
பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல் (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட வெறும் பகட்டான போலியான
Brussels
பெல்ஜியத்தின் தலைநகர் (பெ.) பிரசெல்ஸில் செய்யப்பட்ட பிரசெல்ஸ்நகரில் விளைந்த.
Chinatown
நகரில் சீனர் வாழும் பகுதி.
Christies
லண்டன் மாநகரில் கலைப்பொருள் விற்பனையிடப் பெயர்.
Cispontine
பாலத்துக்கு இப்பக்கமான லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான.
Cockney
லண்டன் நகரத்தான் நகர அனுபவமும் அறிவும் மட்டுமே உள்ளவன் லண்டன் நகரத்துப்பேச்சு வகை (பெ.) லண்டன் நகரில் பிறந்தவர்க்குரிய இயல்புள்ள.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Decemvir
பதின் குழுவினர் பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர் முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
Down-line
தலைநகரிலிருந்து வெளிச்செல்லும் இருப்புப்பாதை.
Downing Street
லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
Downtown
நகரின் தாழ்வான பாகத்திலிருக்கிற நகரின் உட்பகுதி சார்ந்த (வினையடை) நகரின் தாழ்வான பாகத்தில் நகரின் தாழ்வான பாகம் நோக்கி உள்நகரில் உள்நகர் நோக்கி.
Fellow-townsman
ஒரே நகரில் வாழ்பவர்.
Florentine
இத்தாலி நாட்டிலுள்ள பிளாரென்ஸ் நகரில் வாழ்பவர் சாய்வரிப்பட்டு வகை (பெ.) பிளாரென்ஸ் நகரைச் சார்ந்த.
Greens
கிழக்கு ரோமாபுரியில் பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் கான்ஸ்டாண்டினேப்பிள் நகரிலிருந்த கட்சியின் பெயர்.
Gyp
கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாள்
Gyp-room
கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாளுக்குரிய சரக்கறை.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Kremlin
ருசியாவில் மாஸ்கோ நகரிலுள்ள அரசியல் கட்டிடமாகிய உட்கோட்டை மாளிகை.
Liverpudlian
லிவர்பூல் என்னும் நகரத்தில் வசிப்பவர் (பெ.) லிவர்பூல் நகரில் வசிக்கிற.
Phanariot
கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர் துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
Polemarch
(வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர் ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்.
Pontifex
பண்டைய ரோம் நகரில் சமய குருமார்களின் முதன்மைக் குழுவின் உறுப்பினர் போப்பாண்டவர்.
Random Fonts
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9169
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183118
Barani Bangla Font
Barani
Download
View Count : 43661
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11903
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11180
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10563
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18149
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31284
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21856
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28251

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close