English to Tamil Dictionary: நச்சுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alcoholisem
வெறிய விளைவு வெறிய நச்சுத்தன்மை.
Antisocial
நச்சரி நோய் நுண்மந்தடை (பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற நுண்மத்தடையான நச்சுத்தடையான.
Antitoxic
எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த.
Chloral
பாசிக உலர்வெறியம் நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம் நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
Cineol, Cineole
நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்.
Condyd Fluid
நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் உவர பரமங்கனிகைக் கரையம்.
Contact Poison
தொடுகை நஞ்சுதொடுநச்சுதொடு நஞ்சு தொடு நாசினி
Damnable
பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த வெறுக்கத்தக்க நரகதண்டனைக்குரிய நிலையான தண்டனைக்குரிய. தொந்தரவுக்குரிய நச்சுத்தொல்லை தரக்கூடிய.
Deadly
சாவுக்கு வழிவப்க்கிற உயிரிழப்பில் கொண்டு விடுகிற நச்சுத்தன்மையுடைய கொடிய சாத்துயர் அளிக்கிற பாழான சாவொத்த தப்ப முடியாத கழி மிகுதியான (வினையடை) இறந்தாற்போன்று கழிமிகுதியாக
Decontaminate
தீட்டகற்று நச்சுத் தொடர்பின் விளைவகற்று நச்சுவளிமூலம் இடம்-ஆடை முதலியஹ்ற்றுக் கேற்படத்தக்க நச்சுச் சார்பு நீக்கு.
Eusol
வண்ணகக் காரத்திலிருந்து உருவாக்கப்படும் நுண்மக்கள் கொல்லும் நச்சுத்தடை மருந்து.
Invidious
மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய நச்சுத்தன்மையுடைய பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
Iodoform
கறைய நச்சுத்தடை மருந்து நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம்.
Listerine
நச்சுத்தடை மருத்துக் கரைசல்.
Listerize
நச்சுத்தடை முறைகளைப் பின்பற்றிக் காயம் ஆற்று.
Lucifer
விடிவெள்ளி நரகிறைவன் சைத்தான் நச்சுத்தீக்குச்சி.
Lysol
நோய்தொத்தல் தடுப்புநெய் நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க்கலவை வகை.
Morel
வெண்ணிற மலர்களும் நச்சுத்தன்மை கொண்ட கருநிறப் பழங்களுமுடைய செடிவகை.
Noxious
தீமையான கெடுதி விளைவிக்கிற நச்சுத்தன்மை வாய்ந்த.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Poison-tree, Poison-wood
நச்சுத் தன்மையுடைய மஜ்ம்.
Poisonous
நச்சுத்தன்மையான.
Sapraemia
குருதி நச்சுத்தன்மை.
Sapraemic
குருதி நச்சுத்தன்மை கொண்ட.
Sheep-dip
செம்மறியாட்டு மயிர்க்காப்பான நச்சுத்தடை மருந்து.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24195
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131713
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114993
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93360
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18222
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10111
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23322
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21018
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15027
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49808

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close