Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நச்சுப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anthracic
நச்சுப்பருவுக்குரிய கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
Anthracoid
நச்சுப்பருப்போன்ற கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான.
Anthrax
நச்சுப்பரு கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு.
Antiar
மலாய் நில நச்சுமரவகை நச்சுப்பால் நச்சுப்பிசின்.
Aqua Tofana
1ஹ்ம் நுற்றாண்டில் வாழ்ந்த டொபானா என்ற மாது உண்டு பண்ணிய நச்சுப்பொருள்.
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Belladonna
கொடிய நச்சுப்பூண்டு வகை (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
Benzpyrene
கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள்.
Blood-poisoning
குருதி நச்சுப்பாடு.
Bothersome
நச்சுப்படுத்துகிற தொல்லை தருகிற.
Botulism
(மரு.)காரச்சுவையுண்டியின் மூலம் ஏற்படும் நச்சுப்பாடு தகரக்கல உணவினால் நச்சுப்பாடு உண்டாதல்.
Bushmaster
தென் அமெரிக்க நச்சுப் பாம்புவகை.
Carbuncle
மாணிக்கக்கல் அரசபிளவை நச்சுப்பரு நச்சுச் சீக்கட்டு முகப்பரு.
Copperhead
அமெரிக்க நச்சுப் பாம்பு வகை.
Coral-snake
சிறிய அமெரிக்க நச்சுப் பாம்பு வகை பவழப் பாம்பு.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Cow-bane
கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு.
Del,phinine
(வேதி) நச்சுப்பு மருந்து வகை.
Fang
பாம்பின் நச்சுப்பல் கூரியபல் பல்வேரின் அலகுக் கூறு இயந்திரக்கருவியின் பல் (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு.
Fer De Lance
தென் அமெரிக்க மிகு வெப்பமண்டலத்தைச் சேர்ந்த பெரிய நச்சுப்பாம்பு வகை.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Fuseloil
சாராயம் புளிக்கும் போது சிறுஅளவில் தோன்றிச் சாராயத்தை நச்சுப்பொருளாக்கும் வெறியங்களின் கலவை.
Garter-snake
நெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று.
Gas
வளி ஆவி காற்றுப்போன பொருள் வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள் நிலக்கரி வளி எரி வளி எரிவளிக்கீற்று சுரங்க நச்சுவளி போர்த்துறை நச்சுப்புகை வளி விளக்கு கல்லெண்ணெய் புகைக் கூண்டுக்குரிய நீரக வளி நகைப்புவளி உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி வெற்றுரை வீம்புரை போலியுரை வெற்றுச்சொல்லாடல் (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி எதிரிமீது நச்சுப்புகை வீசு எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு வெற்றுரையாடு தற்பெருமை பேசு.
Gas-helmet
நச்சுப் புகைகாப்பு முகமூடி.
Random Fonts
TAU_Elango_Nalina
Download
View Count : 9140
Thamar
Download
View Count : 11424
Karumpanai
Download
View Count : 11869
Sundaram-3811
Download
View Count : 16888
Mathi
Download
View Count : 16176
PonniTSC
Download
View Count : 17112
Kumutham
Download
View Count : 13120
LT-ET-Ramya
Download
View Count : 183241
Tab Shakti-2
Download
View Count : 9274
TAC-Kaveri
Download
View Count : 7053
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website