English to Tamil Dictionary: நடத்தல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Bringing
கொண்டுவருவதல்இணங்கச்செய்தல் ஈட்டல் நிறுவல் தொடக்கம் வழிநடத்தல்.
Deambulation
நடத்தல்.
Killing
கொல்லுதல்கொலை கடுங்கோலாட்சி இரக்கமின்றிக் கடுமையாக நடத்தல் (பெ.) கொல்லுகிற உயர்போக்குகிற அழிக்கிற தடுத்தமைக்க முடியாத உறு கவர்ச்சியுடையஅடக்க முடியா நகைத்திறமூட்டுகிற.
Obedience
வணக்கம் கீழ்ப்படிவு அடக்க ஒடுக்கம் ஆணைக்கடங்கி நடத்தல் சட்டத்துக்கு இணங்கி நடத்தல் ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை மேலாட்சி கீழ்ப்படிவுக்குரிய குழு. மேலைண்மை எல்லை.
Pedestrian
கால் நடையர் நடப்பவர் நடைப்பயிற்சியாளர் (பெ.) கால்நடையாகச் செல்கிற நடந்து செல்கிற நடத்தலுக்குரிய மந்தமான உயிரூக்கமற்ற.
Ropemanship
கழைக்கூத்தாண்மை கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.
Skiing
பனி நடைக் கட்டையிட்டு நடத்தல்.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Skittishness
குதிரை முதலியவகையில் மருட்சி நடுக்கம் நாணம் விளையாட்டுத்தனம் எரிச்சலுடைமை அலைவுடைமை பெண்கள் வகையில் சபலத்தன்மை அமைதியின்மை கட்டிலமையாமை விளையாட்டுப் பண்பு மனம்போல நடத்தல் ஏறுமாறாய் இயலல் கண்டபடி நடத்தல் மயக்கித் திரிதல் பகடித்தனம் பசப்பு பொய்க்காதல் புரிதல் விளையாட்டுப்பண்பு துடிதுடிப்பு வேடிக்கை ஈடுபாடு சோம்பித் திரிதல் இளமைப்பகட்டு நடிப்பு குறிக்கோளின்மை பயனின்மை.
Sleep-walking
தூக்கத்தில் நடத்தல் தூக்கநடப்புக் கோளாறு (பெ.) தூக்கத்தில் நடக்கிற தூக்கநடப்புக்கு ஆளான.
Somnambulance
துயில்நடைக் கோளாறு உறக்கத்தில் நடத்தல் துயிலியக்கப் பிணி துயிலியக்கந் தூண்டும் மூளைக் கோளாறு.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Walking
நடத்தல் உலவுதல் (பெ.) நடக்கிற நடத்தற்குரிய.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15141
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11145
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10657
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15900
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13089
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6945
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7646
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22834
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13463
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10166

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close