English to Tamil Dictionary: நடத்தும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Arbitrage
மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Duumvirate
ஒரு பதவியில் இருவர் இணையமர்வு இருமை ஆட்சி சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
Exempt
தனி விலக்குரிமையளிக்கப் பெற்றவர் வரி செலுத்துவதனின்றும் விலக்களிக்கப் பெற்றவர் நாட்டுக்காவற்படைவீரர்களைத் தலைமை வகித்து நடத்தும் நான்கு பணியாளருள் ஒருவர் மேலாளர் இல்லாவிடத்து ஆட்சி புரிந்ததனால் தம் கடமையிலிருந்து வலக்குரிமை பெற்றவர் (பெ.) விலக்களிக்கப்பெற்ற வரிக்கு உட்படாத கட்டுப்பாடுகளுக்கு உட்படாத (வினை) விலக்கரி நீக்கு தவிர் விடுவி.
Hitch-hike
இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம் (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய்.
Housekeeping
வீட்டுக் காரியங்களை நடத்தும் பொறுப்பாண்மை குடும்பம் நடத்தும் திறமை குடும்ப ஆட்சி.
Lawyer
வழக்குரைஞர் வழக்கரிஞர் சட்ட அறிஞர் மன்றாடி வழக்கு நடத்தும் ஆட்பேர் சட்டப் பயிற்சியுள்ளவர்.
Leadership
தலைமை முதன்மை தலைமைப்பதவி தலைமையேற்று நடத்தும் அற்றல்.
Lycee
(பிர.) பிரஞ்சு நாட்டில் அரசினர் நடத்தும் இடைநிலைப்பள்ளி.
Marshalsea
(வர) அரண்மனை அலுவலர் நடத்தும் நீதி மன்றம் அரண்மனை அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை.
Moderator
இடையீட்டாளர் நடுவர் தலைமை அலுவலர் பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர் கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
Protectorate
ஆட்சிக்காவலர் பணிநிலை ஆட்சிக்காவற்காலம் இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல்-ரிச்சர்டு கிராம்வெல் (1653-165ஹீ) ஆகியோரின் ஆட்சிக்காலம் காப்பாட்சி பிற்பட்ட பகுதியின் பொறுப்பை ஏற்று முற்பட்ட அரசு நடத்தும் ஏவலாட்சிமுறை.
Recital
ஒப்புவித்தல் ஒப்புவிப்பு வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல் பட்டியல் வாசிப்பு தொடர்ந்து ஓதுதல் உரத்த வாசிப்பு நிகழ்ச்சியுரை நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல் செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
Shipping-master
கப்பற் பணி முதல்வர் கப்பலோட்டிகளின் ஒப்பந்தம்-சம்பளம் ஆகியவற்றைத் தன் பார்வையில் நடத்தும் அலவலர்.
Strategy
படைத்தலைமைத்திறம் போர்முறைத்திறம் படை நடத்துமுறை போர்க்கலை சூழ்ச்சிமுறை.
Treatment
நடத்துதல் நடத்துமுறை மருத்துவ் பண்டுவம் கலை வகையில் தீடடிக் காட்டும் முறை வேதிமுறைச்செயற்பாடு.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22109
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34822
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29489
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51506
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8775
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13617
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7608
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16174
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10817
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11688

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close