English to Tamil Dictionary: நடப்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ame Damnee
கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Dallier
சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர் களியாட்டக்காரர் நேரத்தை வீணாக்குபவர் வீண்காலங் கடத்துவர்.
Disorderly
ஒங்கின்மையாக நடப்பவர் (பெயரடை) ஒழுங்குகேடான குழப்பமான முறைகெட்ட கட்டுப்பாட்டை மீறிய சட்டத்துக்குக் கட்டுப்படாத தாறுமாறான தோற்றமுடைய கொந்தளிக்கிற கட்டுக்கடங்காத பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற பொதுநலத்துக்குக் குந்தகமான (வினையடை) சட்டத்துக்குமாறாக குழப்பமான.
Equuilibrist
நடுநிலை அமைதிபேணிக் கயிற்றின்மீது நடப்பவர் கழைக்கூத்தாடி.
Follower
பின்பற்றுபவர் ஓட்டத்திற் பின்தொடர்பவர் துரத்திச் செல்பவர் பின்பற்றி நடப்பவர் செயல் பார்த்துச் செய்பவர் கொள்கை பின்பற்றுபவர் சீடர் மற்றொரு பகுதியால் இயக்கப்படும் இயந்திரப் பகுதி பணிப்பெண்ணை நாடிக் காதலிப்பவர்.
Fribble
சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர் (வினை) சிறு பிள்ளைத்தனமாக நட விளையாட்டுத் தனமாயிரு.
Funambulist
கழைக்கூத்தாடி கயிற்றின்மேல் நடப்பவர்.
High-hat
வீறாப்புடையவர் மட்டுமீறிய தற்பெருமையுடன் நடப்பவர் (வி.) வீறாப்புக்காட்டு தற்பெருமை மேற்கொள் வீறாப்புடன் ஏளனமாக நடத்து.
Hitch
வெட்டியிழுப்பு திடீர் உந்தல் குலுக்கு திடீர் அதிர்ச்சி இடைத்தடங்கல் இடக்கு சிக்கல் முட்டுப்பாடு தடங்கல் காரணமாக இடைத்தாமதம் வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல் இடையிணைப்பு நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி (கப்.) முடிச்சுக் கண்ணிவகை (வி.) வெட்டி வெட்டிச் செல் வெட்டியிழுத்துக் கொண்டு செல் தட்டுத் தடங்கலுறு பட்டுத்தடைபடு முடிச்சிட்டு இணை கொளுவி இணை இணைக்கப்பெற்றிரு இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு வெட்டித்தாக்கு மூட்டை முடிச்சுக்களுடன் நட கதையில் இடைச்செருகு.
Pedestrian
கால் நடையர் நடப்பவர் நடைப்பயிற்சியாளர் (பெ.) கால்நடையாகச் செல்கிற நடந்து செல்கிற நடத்தலுக்குரிய மந்தமான உயிரூக்கமற்ற.
Pursuer
பின் தொடர்பவர் பின்றோடர்ந்துசெய்பவர் தேடிச் செல்பவர் இவ்ங்கிநடப்பவர் (சட்.) வாதி வழக்காடி.
Rattler
குடுகுடுப்பையர் வெற்றுரையாடுபவர் சரசரவென்று நடப்பவர் விரைவாக வண்டியாட்டுபவர் (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை செம்மையான அடி இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி.
Rubrician
செவ்வரி வல்லுநர் வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர் வரியேகி கட்டளை வரிப்படி நடப்பவர்.
Scripturalist
விவிலிய நுல் வாகத்தினின்று பிறழாமல் நடப்பவர்.
Skipper
குதிப்பவர் தாவி நடப்பவர் குதியாட்டமிடுபவர் குதிப்பது தாவிச்செல்வது தாவுகயிறாட்டம் ஆடும் சிறுவன் தாவுகயிறாட்டம் ஆடும் சிறுமி மீன்வகை வண்ணத்துப்பூச்சி வகை தத்தும்விட்டில் வகை.
Sleep-walker
தூக்கத்தில் நடப்பவர் தூக்கநடப்புக்கோளாறுடையவர்.
Stand-patter
உறுதியாக நிற்பவர் கொண்ட கொள்கைவிடாதவர் அரசியற் கடும் பிற்போக்காளர் அரசயில் மேடைப் பிடியாளர் மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர் காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
Temporize
காலத்திற்கேற்ப நடப்பவர் காலந் தாழத்துபவர்.
Walker
நடப்பவர் நடக்கும் பறவை விட்டுக்கோழி.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16353
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10449
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16116
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75719
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11359
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13807
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21577
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16314
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5864
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close