English to Tamil Dictionary: நடப்பிட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Afoot
தொடங்கி ஆயத்தமாகி விழிப்புற்று எழுந்து நடந்துகொண்டு நடப்பில் நடைமுறையில் பணியில் இயங்கிக்கொண்டு.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Current Location Counter
நடப்பிட எண்ணிநடப்பிட எண்ணி
De Facto
மெய்யான சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Extant
ஆவண வகையில் இன்னும் இருந்து வருகிற உளதான நடப்பிலுள்ள இருப்பிலுள்ள.
Extinct
குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த நெருப்பு வகையில் தணலவிந்த எரிமலை வகையில் எழுச்சியடங்கிய துஞ்சு நிலையுற்ற வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன மாண்ட உயிர்ப்படங்கிய நடப்பிலிருந்து மறைந்த.
Familiar
துணைவர் தோழர் போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர் (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள பழகிய நட்புடைய பழக்கப்பட்ட அறியப்பட்ட நன்கு தெரிந்த பொதுவான பொதுப்படையான நடப்பிலுள்ள வழக்கமாக நிகழ்கிற ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத தாராளமாகப் பழகுகிற.
Fashionable
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Operative
கலைத்தொழிலாளர் பொறி வேலையர் பணியாள் வேலையாள் ஆலைத்தொழிலாளி (பெயரடை) செயல்முறை சார்ந்த செயல்விளைவுள்ள நிறைவியலடைய விரும்பிய பயனை அளிக்கிற கருத்துமுறையுடனமையாத செயற்படுகிற நடைமறையான நடப்பிலுள்ள (மரு) அறுவை சார்ந்த.
Otherwise-minded
உலகத்தார் உண்டென்பது இல்லையென்கிற நடப்பிலுள்ள கருத்துக்களுக்கு மாறுபாடயுள்ள.
Prevail
மேலோங்கு மேம்படு வெல் செல்வாக்குப்பெறு வழக்கில் நீடித்திரு நீங்காதிரு நடப்பிலிரு பெருவழக்காயிரு நன்கு உகந்ததாய் அமை.
Regime
நடப்பாட்சி ஆட்சி நடப்புட்சிமுறைங நடப்பிலிருந்த முறை.
Running
ஓட்டம் விரைதல் நடத்துதல் நடைபெறுதல் விரைவளவு அவசரம் (பெயரடை) ஓடுகிற பந்தயத்தில் ஓடுகிற வழக்கமாக ஓடிச்செல்லும் யல்புடைய நடப்பிலுள்ள அலைந்துதிரிகிற ஒன்றன்பின் ஒன்றான தொடர்ந்த தொடர்ச்சியான ஒழுகலான கசியவிடுகிற வெளியேற்றுகிற எளிதான சுருக்கமான ஓட்டமுறையில் செய்யப்பட்ட ஓட்டமுறையுடன் செய்யப்பட்ட அவசரமான.
Unexpired
காலாவதியாகாத குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற இறவாத அணைந்து போகாத.
Vogue
நடைமுறை வழக்கு நடைமுறைப்பாணி (பெ.) நடப்பிலுள்ள.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7904
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12298
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20644
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21888
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22801
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14590
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13318
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7813
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12082
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75738

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close