English to Tamil Dictionary: நடுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adret
நிலநடுக்கோட்டைநோக்கும் மலைச்சரிவு
Altar-stone
பலிபீடக்கல் பலிபீட நடுக்கல்.
Antispasmodic
நடுக்கு அப்ற்றும் மருந்து (பெ.) நடுக்கமகற்றுகிற துடிப்புத் தடுக்கிற.
Arrow
அம்பு கணை வாளி அம்பு வடிவமுடைய பொருள் சுட்டிக்காட்டும் முள் அம்புக்குறி செடியின் நடுக்குருத்து கரும்பின் பூத்தண்டு.
Aseismic
புவிநடுக்கமின்றிய புவிநடுக்கமற்ற
Ashiver
நடுக்கமுடன் நடுங்கிக்கொண்டு.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Baroseismic Strom
அமுக்கமாற்றப் புவி நடுக்கம்
Bass-bar
நரப்பிசைக்கருவியின் சிற்றுறுப்பு யாழ் நடுக்கட்டை.
Blepharism
இமை நடுக்கம்.
Cadi
(அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர் நீதிபதி.
Caravel
நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Convulse
அதிரவை நடுக்குறுத்து அஞ்சி நடுங்கவை துடிதுடிக்கவை பிடித்தாட்டு சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
Convulsible
நடுக்கத்திற்கு ஆளாகத்தக்க துடிதுடிக்கத்தக்க.
Convulsion
வலிப்பு உடல்நடுக்கம் குழப்பம் சமுதாய அமளி வெறியாட்டம் குமுறல் குலைவு.
Convulsional
வலிப்பு சார்ந்த நடுக்கம் உடைய குழப்பம் உண்டுபண்ணுகிற.
Coseismal
நில நடுக்க உடனதிர்வு எல்லைக்கோடு (பெ.) நிலநடுக்கத்தில் ஒரே சமயத்தில் உடனதிர்கிற.
Coseismal
உடனிகழ் புவி. நடுக்கமுள்ள
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Creeps
(பே-வ.) நடுக்கம் அவல அச்சம் புல்லரிப்பு அச்சமோ அருவருப்போ காரணமான உடலுருதலுணர்ச்சி.
Dither
நடுங்கநிலை. நடுக்கம் நடுக்குவாத வலிப்பு உணர்ச்சியார்வம் பரபரப்பு துடிதுடிப்பு மனக் கலக்கம் (வினை) நடுங்கு துடிதுடி குழப்பமடை தயங்கு தடுமாறு.
Dodder
நொய்மையால் நடுங்கு பதறு வாதததினால் நடுக்குறு தலையசை.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17914
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9459
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10939
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17706
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20035
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38902
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34793
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49088
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8884
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12777

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close