Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நடுத்தர
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Allemande
மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை செர்மனி நாட்டு ஆடல்வகை.
Award
நடுநிலைத்தீர்ப்பு நடுவர்களின் கடையான முடிவு கொடுக்கப்பட்ட பொருள் பரிசு (வினை.) பரிசளி பாத்தளி ஒதுக்கிக்கொடு தீர்ப்புச் செய் நடுத்தீர்ப்புக்கூறு.
Baboo
வங்காள நடுத்தர வகுப்பினர்.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Bourgeois
(அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம் மட்டப்படிவம் (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த மட்ட உருவான.
Bourgeoisie
(பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி நடுநிலை வகுப்பு.
Bourgiois
(பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன் வணிகன் கடைக்காரன் நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர் (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த மரபு ஒழுங்கான ஒரேமாதிரியான பழமைப்பற்றுள்ள.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Conservative
பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய மாறுதல் விரும்பாத நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட.
Decent
ஏற்பபுடைய பண்பார்ந்த மட்டான நடுத்தரமான வரம்பு மீறாத. பாங்குடைய.
Determinate
தீர்மானிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உறுதியான நிலைப்படுத்தப்பட்ட முடிவான (தாவ) வளரா நுனியுடைய நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
Gigman
இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர் ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.
Gigmanity
ஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு.
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Intermediate
இடைவருபொருள் இடைப்பட்டபொருள் நடுத்தரமான பொருள் (பெயரடை) இடைவந்த இடைப்பட்ட நடுத்தரமான இடையீடான இடையிலள்ள (வினை) இடைநின்று செயலாற்று சந்து செய்வி.
Main Stalk Rot
குலைக்காம்பு அழுகல் நடுத்தண்டு அழுகல்
Medial
இடையிலுள்ள மையத்திலுள்ள மட்டான பருமனுள்ள நடுத்தரமான இடைநிலையான சொலிலிடை நிகழ்வான சராசரிக்குரிய.
Median
நடுக்குருதிக்குழாய் நடுநாடி நடு நரம்பு பூச்சி இறகின் நடு நரம்பு வரை நடுத்தர அளவு (வடி) அடிபகுமைவரை முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள நடுவூடான மையநெடுவரையூடான மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
Medium
நடுத்தரம் நடுநிலைப்பண்பு இடைத்தர அளவு இடையீட்டுப் பொருள் ஊடுபொருள் வழி வாழ்க்கையின் சூழல் செயற்கருவி சாதனம் வகைதுறை பண்டமாற்று இடைப்பொருள் நாணயம் செலாவணி இடையீட்டுப் பொருள் கலவை நீர்மக் கூறு ஆவியுலக இடையீட்டாளர் (பெயரடை) நடுத்தரமான இடைப்பட்ட சராசரியான.
Medium
நடுத்தரம் நடுநிலைப்பண்பு இடைத்தர அளவு இடையீட்டுப் பொருள் ஊடுபொருள் வழி வாழ்க்கையின் சூழல் செயற்கருவி சாதனம் வகைதுறை பண்டமாற்று இடைப்பொருள் நாணயம் செலாவணி இடையீட்டுப் பொருள் கலவை நீர்மக் கூறு ஆவியுலக இடையீட்டாளர் (பெயரடை) நடுத்தரமான இடைப்பட்ட சராசரியான.
Middle
நடு நடுப்பகுதி இடையிடம் இடைப்பகுதி அரைஇடுப்பு செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல் (பெயரடை) நடுச்சார்ந்த இடைப்பட்ட இடைநிலையான சரி இடையான இடைக்காலத்துக்குரிய இடைப்பகுதியான இடையேயுள்ள இடையீடான செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை (கப்) நடுவே மடி.
Middlings
நடுத்தரப்பட்ட சரக்குகள் நடுத்தரமான கோதுமை மாவு மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண்.
Midshipman
கப்பல் நடுத்தரப் பணியாளர்.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Necking
(க-க.) எருத்தம் தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
Random Fonts
Tab Shakti-6
Download
View Count : 8878
Avarangal 31TSC
Download
View Count : 38853
Karmukil
Download
View Count : 12690
Ks_Avvaiyar
Download
View Count : 10103
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8807
Tam Shakti 37
Download
View Count : 10888
TAU_Elango_Mohanam
Download
View Count : 13602
Mani
Download
View Count : 24691
Tam Shakti 16
Download
View Count : 32446
Kalki
Download
View Count : 18912
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website