Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நடுநிலை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abstention
தவிர்த்திருத்தல் வாக்குரிமை செலுத்தாதிருத்தல் நடுநிலைமை தாங்குதல்.
Acid
காடிப்பொருள் அமிலம்புளிப்புத் திராவகம்அமிலமாக்குஅமிலமாக மாற்றத் தகுந்தகாடித்தன்மை, புளிப்புஇளம்புளிப்பாக்குஇளம்புளிப்பானஇளம் புளிப்பாக்கப்பெற்றகாடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானிகடுந்தேர்வு, உரைகல்அமில காரநடுநிலைஅமிலகார தரப்படுத்தல்அமிலச்சாயம்சோப்பு எண்ணெய்sour substancesour liquidacidify (v.) convert into an acidacidifiable (adj.) capable of being converted into acidacidity (n.)acidulate (v.) make slightly acidacidulous (adj.)acidulated (adj.) converted into slightly acidacidimeter (n.)acid-test (n.)acid base equilibriumacid base titrationacid dyeacid oil
Amicus Curiae
நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
Ancona
நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Arbitration Bar
நடுநிலைத்தண்டு
Award
நடுநிலைத்தீர்ப்பு நடுவர்களின் கடையான முடிவு கொடுக்கப்பட்ட பொருள் பரிசு (வினை.) பரிசளி பாத்தளி ஒதுக்கிக்கொடு தீர்ப்புச் செய் நடுத்தீர்ப்புக்கூறு.
Bourgeoisie
(பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி நடுநிலை வகுப்பு.
Buffer-state
இடைத்தடுக்குநாடு மனத்தாங்கல் உள்ள இருநாடுகளுக்கு இடையே உள்ள சிறிய நடுநிலை நாடு.
Caique
பளுவற்ற தண்டுகைக்கும் படகு கிழக்கு நடுநிலக் கடற்பகுதிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை.
Carob
கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Chastity
தன்னடக்கம் தற்கட்டுப்பாடு கற்புடைமை கன்னித் தன்மை தூய்மை பண்புயர்வு நடுநிலைமை எளிமை நயம்.
Crackers
கிறுக்கான அறிவு பிறழ்ந்த நிலைதவறிய நடுநிலை இல்லாத.
Critic
திறனாய்வாளர் தேர்வறிஞர் நடுநிலையறிஞர் பத்திரிகை மதிப்புரை எழுதுபவர் ஏட்டாராய்ச்சியாளர் பாடபேத ஆய்வாளர் குறைகாண்பவர் கண்டிப்பவர்.
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Criticism
திறனாய்வு நடுநிலைமதிப்பீடு இலக்கிய ஆராய்ச்சித்துறை கவின்கலை ஆராய்ச்சி திறனாய்வுக் கட்டுரை.
Cross-bench
குறுக்காகப் போடப்பட்டுள்ள வீசிப்பலகை கட்சிச் சார்பற்ற மாமன்ற உறுப்பினர்கள் உட்காரும் இருக்கை (பெ.) கட்சிச்சார்பற்ற காய்தலுவத்தலில்லாத நடுநிலையான.
Disinterested
தன்னலமற்ற தனிநலச் சார்பற்ற அக்கறை கொள்ளாத ஒரு சார்பற்ற நடுநிலையான தாராள நோக்குடைய.
Dispassionate
உணர்ச்சிக்கு இடங்கொடாத உணர்ச்சி வசப்படாத அமைதியான நடுநிலை உணர்வுடைய.
Equal
ஈடானவர் நிகரானவர் சமமானது சன வயதினர் சமநிலையாளர் (பெ.) ஒப்பான எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த ஈடு செலுத்தவ்ல வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது சாயாத நடுநிலையுடைய வீத அளவொத்த நேர்மை வாய்ந்த (வினை) சமமாயிரு.
Equilibrium
நடுநிலை அமைதி சரி அமைதிநிலை.
Equilibrium
நடுநிலை அமைதி சரி அமைதிநிலை.
Random Fonts
Tam Shakti 26
Download
View Count : 5962
Pandian
Download
View Count : 20535
Kilavi
Download
View Count : 49112
TAC-Kaveri
Download
View Count : 5838
Bamini
Download
View Count : 4058552
Tab Shakti-17
Download
View Count : 5346
Tam Heena
Download
View Count : 24852
Tab Shakti-2
Download
View Count : 8078
Tam Shakti 20
Download
View Count : 12784
KaviriTSC
Download
View Count : 11321
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website