English to Tamil Dictionary: நடைமுறைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Currency
நடப்பு நாணயம் செலவாணி செலவாணியிலுள்ள பணம் செலவாணியிலுள்ள தாள் நாணயம் நடப்பு நடைமுறைப் போக்கு சுற்றோட்டம் கருத்து நிலவரத்திலிருத்தல் சொல் வழக்காறுடைமை செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
Deadletter
உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம் நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்.
End Of Page Routine
பக்க முடிவு நடைமுறைபக்க முடிவு நிரல்கூறு
Enforce
வலியுறுத்தி நடைமுறைப்படுத்து வலிந்து செயற்படுத்து வன்முறையிற் சுமத்து கட்டாயப்படுத்து செயலாக்கு ஏற்கும்படி செய்.
Errantry
வீர அருஞ்செயல் வேட்டம் வீர அருஞ்செயல் நாடிச் சுற்றித்திரியும் நிலை அருஞ்செயல் வேட்டை வீரர் நடைமுறைப் எங்கு அருஞ்செயல் தேட்ட வீரர் எண்ணக் கனவுத் தொகுதி.
Error Routine
வழுநடைமுறைபிழைத் துணைநிரல்
Execute
செயலாற்று செய்துமுடி செயல்முற்றுவி திட்டத்தை நிறைவேற்று கையொப்பமிட்டு முத்திரை வைத்துப் பத்திரத்தை முற்றுப்பெறுவி ஆணையை நடைமுறைப்படுத்து தீர்ப்பினைக் கொண்டு செலுத்து சட்டத்தைச் செயற்படுத்து உடைமை உரிமை மாற்றிக்கொடு கடமை நிறைவுறுத்து பணிதீர் இசை இயக்கு தூக்கிலிடு.
Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
Feasible
செயல்கூடிய செய்தக்க நடைமுறைப்படுத்தக்கூடிய சமாளிக்கக்கூடிய செயலௌிமையுள்ள வாய்ப்பௌிமையுடைய பயனௌிமை வாய்ந்த நடைபெறக்கூடிய.
Generalized Routine
பொதுமை நடைமுறைபொதுநிலைத் துணைநிரல்கூறு
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Inobservance
கருத்தின்மை கவனமின்மை சட்ட வகையில் இணங்கி நடவாமை செயலில் நடைமுறைப்படுத்தாமை.
Maintenance Routine
பேணற் நடைமுறைபராமரிப்பு நிரல்கூறு
Nested Subroutine
உள்ளமைத் துணை நடைமுறைபின்னல் துணைநிரல்கூறு
Operate
இயங்கு நடைபெறு செயற்படு பணியாற்று கையாளு. இயங்கு நடைமுறைப்படுத்து செய்துமுடி நிறைவேற்று செயல் விளைவு உண்டுபண்ணு நடத்து. மேலாட்சி செய் பயன் அளி உணர்ச்சிகளைப் பாதி (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு (மரு) அறுவை செய்.
Pacificism, Pacifism
போரொழிப்புக் கோட்பாடு போரொழிப்பு விரும்பத்தக்க தன்றியும் நடைமுறைப்படத்தத் தக்கதென்னுங் கோட்பாடு.
Playgame
விளையாட்டுச் செய்தி நடைமுறைப் பண்பு குன்றிய செயல்.
Post Implementation Review
நடைமுறைப்பின் மீள்பார்வைநடைமுறைப்பின் மீள்பார்வை
Practicable
செயல்முறைக்குகந்த செய்யக்கூடிய செய்துமுடிக்கத்தக்க பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Preserve
பதனப்பழச்சாறு பழச்சத்து தனிக்காடு தனிக்காப்பு வேட்டைக்காடு தனி ஆட்சிவட்டம் போட்டியற்ற தனி உரிமையெல்லை மீன்வளர்ப்பு நீர்நிலை (வினை.) வைத்துக் காப்பாற்று கெடாது பேணு அழியாது பாதுகாப்புச்செய் உயிருடன் வைத்துப் பேணு தளராது நடைமுறைப்படுத்து தொடர்ந்து நடைபெறுவி பண்புகாத்துப் பேணு பதனஞ்செய் அழுகாமல் தடு புரையாமல் பார்த்துக்கொள் தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று உடல் தளர்ச்சியுறாமற்பேணு.
Prosecute
மேற் கொண்டு நடத்து தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு கல்விவகையில் மேற்கொண்டுபயில் எதிர்வழக்குத்தொடர் ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
Real Fluid
நடைமுறைப் பாய்மம்
Render
குடிவாரம் பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம் (வினை) விட்டுக்கொடு திருப்பிக்கொடு ஈடாக அளி சரிசெய் ஒப்புவி ஒப்படை பணிந்துகொடு முன்வை முன்னிலைப்படுத்து வழங்கு செய் ஆக்கு ஆக்கியமை காட்டு உருப்படுத்திக்காட்டு கலையுருப்படுத்திக்காட்டு மொழிபெயர் சொற்பெயர் உருப்பெயர் மற்றயமை கடனாற்று ஆற்றியுதவு ஆற்று நடைமுறைப்படுத்து உருக்கு உருக்கிவடி தௌிவாக வடித்தறு கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
Secretary
செயலாளர் செயற்பொறுப்பாளர் அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர் பிரிட்டனில் அலுவலக அமைச்சர் எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம் காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16700
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11158
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85513
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12498
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13814
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17971
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6439
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33567
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49080
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38874

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close