Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நண்பர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ally
நட்புநாடு நண்பர் (வினை) ஒன்றுகூடு.
Alterego
ஆளின் மறுபடிவம் தன்மாற்றுவடிவம் ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
Companionship
தோழமை தோழன் நிலை கூட்டுக் குழு நண்பர் குழாம்.
Confident
நம்பிக்கைக்குரிய நண்பர் அந்தரங்கத் தோழர் (பெ.) உறுதியாக நம்புகிற ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற துணிவார்வமிக்க மிகு முனைப்பான.
Damon And Phthias
கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள் இணைபிரியாத் தோழர்கள் (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத.
David And Jonathan
பற்றுறுதி கொண்டுள்ள இரு நண்பர்கள் இணைபிரியாத ஈடுபாடுடைய இரு தோழர்கள்.
Drawcansir
வீம்பு பேசும் கொடுமையாளன் நண்பர்-பகைவர் ஒருங்கே அஞ்சும் வீம்புக்காரன் (பெயரடை) நண்பர்-பகைவர் இருதிறத்தாரும் கண்டு அஞ்சுகிற.
Francophil, Francophile
பிரான்சின் நண்பர்.
Friend
நண்பர் அன்பர் துணைவர் ஒருதுறைத் தோழர் பழக்கமிகுந்தவர் நலஞ்செய்பவர் செல்வாக்கு ஆதரவு தருபவர் உற்றுழி உதவுபவர் நல்லெண்ணமுடையவர் நண்பர்கழக உறுப்பினர் மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர் பின்பற்றுவோர் கட்சியாளர் சார்வாளர் எதிரியல்லாதவர் எதிர்க்கட்சியல்லாதவர் நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Friendship
நட்பு நண்பராயிருக்கும் நிலை நட்புறவு அற்புச் செயல் அன்பான இயல்பு தோழமை.
Hail-fellow, Hail-fellow-well-met
எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற.
Inseparables
இணைபிரியா நண்பர்கள் இணைபிரியாப் பொருள்கள்.
Intimate
மிக நெருங்கிய நண்பர் உற்றார் உற்றநேயர் (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய நெருங்கிய உறவுடைய உள்ளார்ந்த உற்ற உயிர்த் தொடர்புற்ற நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற (வினை) தெரியப்படுத்து தெரிவி குறிப்பாலறிவி சுட்டு குறிப்புக்காட்டு.
Pal
தோழர். நண்பர் துணைவர் (வினை.) இணைந்திரு தொடர்புகொள் கூட்டாளியாயிரு.
Part
கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில்.
Petit Souper
நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து.
Pot-companion
கள்வகை நண்பர் மதுக்கூட்டாளி.
Quaker
ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த.
Quakerdom
நண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி.
Quakeress
நண்பர் கழகப் பெண் உறுப்பினர்.
Quakerism
நண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு.
Quakers-meeting
நண்பர் சமயக்கூட்டம்; மோன அரங்கு.
Reunion
பிரிந்தவர் கூட்டம் நண்பர் நிலை தலைக்கூடல் உணர்ச்சியொத்தோர் கூட்டிருக்கை.
Slavophil, Slavophile
ஸ்லாவிய இனத்தவர்களுக்குச் சாதகமானவர் ஸ்லாவியர்களுக்கு நண்பர் (பெ.) ஸ்லாவியர்களுக்குச் சார்தகவான ஸ்லாவியர்கள் பக்கச்சார்பான.
Random Fonts
Tab-Heena
Download
View Count : 12296
ThendralUni
Download
View Count : 25117
TAU-Kaveri
Download
View Count : 14094
TAU_Elango_Sankara
Download
View Count : 12079
TneriTSC
Download
View Count : 6478
Arasu
Download
View Count : 18600
Karmukil
Download
View Count : 12702
TAC-Kabilar
Download
View Count : 12312
Pirunthavanam
Download
View Count : 114978
ELCOT-Trichy
Download
View Count : 10667
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website