English to Tamil Dictionary: நன்கொடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alms
இரவலர்க்கு வழங்கும்பொருள் பிச்சை நன்கொடை.
Baksheesh,bakhshish
(பெர்) நன்கொடை சிறுகையுறை விருப்பக் கைக்கூலி.
Benefaction
உதவி நற்செயல் அறச்செயலுக்கான நன்கொடை மானியம் நிதிஏற்பாடு.
Bis Dat Qui Cito Dat
(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
Boon
வஜ்ம் அருட்கொடை நன்கொடை பேருதவி அருட்பேறு பரிசு வேண்டுகோள் மனு வேண்டிக்கொள்ளும் பொருள் வாழ்விக்கும் பொருள் அருநலம் அன்புச்செயல் நன்மை நற்பேறு நற்பயன் நல்விளைவு.
Collation
ஒத்துப்பார்த்தல் சரிபார்த்தல் ஒப்பாய்வு கோவில் மானிய நன்கொடை ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி.
Collection
ஒன்றுசேர்த்தல் திரட்டுதல் நன்கொடை திரட்டுதல் திரட்டிய பணம் கூட்டம் திரட்டு திரட்டுநுல் கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு நீரின் திரள் தேக்கம் குப்பையின் திரள் கூளம்.
Contributor
நன்கொடைப் பங்காளர் பங்கு முயற்சியாளர் துணையுதவியாளர் பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குபவர்.
Cumshaw
நன்கொடை சிறு கையுறை சிறு கைக்கூலி.
Dispose
ஒழுங்கமைதி செயலாட்சி நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி (வினை) ஒழுங்கபடுத்து வை நிரல் பட வை வரிசைப்படுத்து கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய் திட்டம் நிறைவேற்று செயல் முடிவு கட்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி தீர்வு செய் செலவு செய் தன் விருப்பப்படி கையாளு செயலாடசி செய் சரக்குக் கையிருப்பை விற்பனை செய் தள்ளிக் கழி ஒழி தவிர் ஒழித்துக்கட்டு கொன்றழி பகிர்ந்தளி நன்கொடை வழங்கு மனம் பற்றுவி விருப்பம் கொள்ளுவி நாடுவி உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து கருத்து ஒருசார்புறுத்து.
Donate
கொடு நன்கொடையளி.
Donation
நன்கொடை கொடுத்தல் நன்கொடை நன்கொடைப்பொருள் (சட்) சொத்துரிமை மாற்றீடு.
Donative
பணித்துறைப் பற்றுதியம் பரிசுக்கொடை நன்கொடை அன்பளிப்பு சமய அறத்துறையில் நேருரிமை மானியம் (பெயரிடை) நன்கொடையான நேர்பரிசான. பற்றுதியன்ன நேருரிமை மானியமான.
Donatory
நன்கொடை ஏற்பவர் பரிசிலர்.
Donee
நன்கொடை பெற்றவர் நன்கொடையளிக்கப்பட்டவர்.
Donor
கொடையாளி நன்கொடையாளர் மருத்துவத் துறையில் குருதிக் கொடையாளர்.
Fairing
சந்தையில் வாங்கிய நன்கொடைப்பொருள்.
Firman
(பெர்.) அரசாரணைப் பத்திரம் நன்கொடை மானியம் தனியுரிமை வழியுரிமை அளிக்கும் அரசர் கட்டளைச் சீட்டு.
Flag-day
பொதுநலக் காரியங்களுக்கான நன்கொடைச் சின்னக் கொடிகள் விற்கப்படும் நாள்.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Gift
கொடை கொடைப்பொருள் நன்கொடைட பரிசில் அரும்பெற்ற பேறு அருந்திறம் அரும்பண்பு அருங்குணம் அருட்கொடை வரம் இயற்கைத்திறம் இயற்பேறு இயற்பண்பு பண்புக்கூறு கையுறைக்கொடை கைக்கூலி (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம் (வினை) கொடையளி நன்கொடையாக வழங்கு பண்புத்திறமாக இயலுவி.
Gift-horse
பரிசிற் குதிரை நன்கொடைக்குதிரை.
Grant
கொடை கொடை வழங்கீடு நன்கொடை கொடைப்பொருள் மானியத்தொகை அரசின் பொருளுதவி கொடைப்பத்திரம் பட்டயம் செலவுப்படி வாழ்கைப்படி பத்திரத்தின்மூலம் சொத்துரிமையைக் கொடுத்தல் சட்டப்படியான உரிமை மாற்றம் (வினை) அளி கொடு வழங்கு மெய்யென ஒப்புக்கொள் விட்டுக்கொடு இசைவு கொடு சலுகையளி.
Granter, Grantor
(சட்) நன்கொடை வழங்குபவர் மானியம் அளிப்பவர் உரிமைப்பத்திரம் கொடுப்பவர்.
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23712
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12329
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18720
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13508
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13839
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9931
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13915
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7501
Agni Bangla Font
Agni
Download
View Count : 15150
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11286

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close