English to Tamil Dictionary: நன்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acknowledge
உண்மையென்று ஒப்புக்கொள்நன்றி தெரிவிபெற்றுக்கொண்டதைத் தெரிவிதலையை அசைத்து ஒருவரைப் புரிந்துகொண்டதைக் குறிப்பிடுஒன்றைப் பெற்றுக்கொண்டதற்கு இரசீது கொடுஒப்புக்கொள்ளத்தக்கஇரசீதுஅங்கீகரித்தல்.admit as trueexpress thanks foracknowledge receiptindicate that one recognises somebody by nod of headgive a receipt foracknowledgeable (adj.)receiptact of recognition
Acknowledgement, Acknowledgment
ஏற்றுக் கோடல் ஒப்புக்கொள்ளுதல் நன்றி ரசீது.
Becoming
தக்க ஏற்ற பொருந்துகிற இசைவான நன்று இணங்குகிற.
Beholden
ஒருவருக்குக் கடமைப்பட்ட நன்றிக் கடப்பாடுடைய.
Best
முழுநிறை முயற்சி உறுசிறப்புநிலை மிகச்சிறந்த பங்கு பெருவெற்றி (பெ.) மிகச்சிறந்த முதன்மையான மேலான பெருநலம் வாய்ந்த (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக.
Breathe
மூச்சுவிடு மூச்சுவாங்கு உயிர்ப்புக்கொள் உயிருடன் இயங்கு நன்றாக மூச்சுவிடு அச்சந்தவிர் ஓய்வுகொள் தயங்கு இடையில் ஓய்வு மேற்கொள் ஊது மேல்வீசு கறைபடியவிடு கலக்கவிடு காதுக்குள் சொல் வெளியிடு இயம்பு மூச்சுப் பயிற்சிசெய் உள்ளேற்று தூண்டு தளர்வுறுத்து பண்பு பரப்பு மணம்பரப்பு.respire
Collins
விருந்திற் கலந்துகொண்டபின் அதற்கு நன்றி அறிவிப்புத் தெரிவிக்கும் கடிதம்.
Cremationist
பிணங்களை எரித்தலே நன்றெனும் கோட்பாட்டாளர்.
Day-blindness
மங்கலான ஒளியிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Enchain
விலங்கிடு சங்கிலியால் கட்டு நன்றாகப் பிடித்துக்கொள்.
Glory
புகழ் சீர்த்தி பெருஞ்சிறப்பு பெருமைப்படுவதற்குரிய செய்தி பெருமைக்குரிய செய்தி புகழ் வழிபாடு நன்றியறிவிப்பு வழிபாடு செயற் பெருவெற்றி செயல் வழிபாடு முகடு வெற்றிவீறு வள நிறைவு பெருமிதச் செய்தி பேரணிகலம் பேரொளி கதிரொளிப் பிறக்கம் நிலா வட்டம் வானவில் வட்டம் முகிலொளி வட்டம் புகழ்ஒளி சூழொளி வட்டம் இறை ஒளிமாட்சி வானுலக மாட்சி பேரெழில் தனிப்பேருயர்வு பேரின்பம் நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு (வினை) பெருமைகொள் மகிழ்ந்தாடு.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Grammercy
நன்றி.
Gratify
மகிழ்வி தாராளச்சலுகை அளி விட்டுக்கொடுத்து ஆறுதலளி இசைவாக நடத்தி மகிழச்செய் உகந்தன செய்து உவப்பூட்டு மனநிறைவடையச்செய் விருப்பம் நிறைவேற்று அவா நிறைவுசெய் மன ஆறுதலடைவி நலஞ்செய் நன்றிக் கடப்படுத்து கையுறை கொடு கைக்கூலி அளி பரிசளி ஊதியம் வழங்கு.
Gratitude
நன்றி நன்றியறிதல்.
Gtateful
நன்றியுடைய நன்றியறிதலுள்ள ஏற்றுக்கொள்ளத்தக்க இனிமையான.
Homelike
வீட்டைப்போன்ற நன்றாயறிந்த இன்சொல் உடைய எளிய இடரற்ற வசதியான.
Homogenize
ஒருபடித்தாயிருக்கும் செய் பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய் பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு.
Indebted
கடன்பட்டுள்ள கடனாளியாயுள்ள நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள கடப்பாடுடைய.
Ingrate
(செய்) நன்றி கெட்டவர் (பெயரடை) நன்றி மறந்த.
Ingratitude
செய்ந்நன்றி மறத்தல் நன்றிக்கேடு.
Meritorious
பரிசுத் தகையார்ந்த புகழ்த்தகுதியுடைய பாராட்டுத் திறனுடைய நன்றிக்குரிய.
Merits
நற்பண்புகள் குணநலன்கள் பரிசு-நன்றியறிவு முதலியவை பெறத்தகுதியாக்கிய பண்பு அல்லது பொருள் பரிசுக்குரிய திறன்கள் நன்றிபாராட்டுக்குரிய கூறுகள்.
Obligation
கடப்பாடு கடமையுணர்ச்சி கடமைப்பொறுப்பு நன்றிக்கடன் கடப்பாட்டுக்குரிய செய்தி உதவிர கடமையுணர்சசியுடன் செய்யப்படும் செயல் சட்டப்பிணைப்பு சட்டப்பிணைப்பாற்றல்.
Random Fonts
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16587
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31048
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20662
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22849
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28154
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8095
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37413
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8816
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12309
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158446

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close