English to Tamil Dictionary: நயத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adultery
கூடா ஒழுக்கம் பிறர்மனை நயத்தல்.
Blandly
மென்னயன்ய் கேலிநயத்துடன் கிண்டலாக.
Chadband
நயத்திறம் மிக்க பாசாங்குகாரன்.
Chiarouscuro
ஒவிய ஒளி நிழல் வண்ண நயம் ஒளி நிழல் வேறுபாடு இலக்கியத்தில் முரண் நயத்திறம் படிமாற்ற மென்னயப்பண்பு முனைப்பகழ்வு வேறுபாடு (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய அரைகுறையாக வெளிப்படுகிற தௌிவுக் குறைவான.
Chic
(பிர.) நயம் நேர்த்தி ஒயில் கலைநயத்திறம் ஆணித்தரம் மேம்படு தகுதி (பெ.) ஒயிலான புத்தம் புதுப்பாணியான நடைநயப் பகட்டுடைய.
Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
Commeil Faut
(பிர.) ஒழுங்கான நயத்தக்க.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Diplomacy
அரசியல் செயலாட்சி நயம் நாடுகளிடைப்பட்ட இயைபிணக்க நயத்திறம் அரசியல்களிடைப்பட்ட செயலாண்மைத்திறம் சூழ்ச்சித் திறநயம் முறைநயம் செயல் நயம்.
Diplomatize
அரசியல் வல்லுநராகச் செயலாற்று. ரீழ்ச்சி நயத்திறங்களைப் பயன்படுத்து.
Felicity
கழிபேரின்பம் வாழ்நலம் இன்னல ஆக்கம் நல்வாய்ப்புக் கூறு பாக்கியம் சொல்லாட்சித் தகவு இசைவு நயம் நயத்திரம்.
Gallant
நடப்புநயத்தான் பழகினியன் சிங்காரன் காதற்பாங்கன் கள்ளக்காதலன் (பெ.) பகட்டான நடப்புநயம் வாய்ந்த ஓய்யாரமான கருணைமறமுடைய காதல்சார்ந்த (வினை) மகளிர் தோழனாயிரு பழகினியனாயிரு.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Gesture
சைகை குறிப்புணர்த்தும் உடலுறுப்பசை வியக்கம் மெய்ப்பாட்டசைவு உணர்ச்சிக்குறிப்பு மெய்ப்பாடியக்கும் அணிநயத்திறம் செயல் தூண்டும் செயற்குறிப்பு கருத்தறிவிக்கும் செயற்குறிப்பு (வினை)உடலுறப்பியக்கிக் சாடைகாட்டுக் அவிநயக் குறிப்பால் தெரிவி பேச்சுடன் சைகை கலந்து தெரிவி.
Indelicate
நுண்ணயமற்ற நயமுறைக்கொவ்வாத உணர்ச்சிநயமற்ற நயத்திறனற்ற நாணங்கெட்ட தகா முனைப்புடைய.
Mot Juste
திட்பநுட்பவுரை பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல்.
Oratorical
நாவன்மை வாய்ந்த செயற்கை அணி நயத்துடன் பேசுகிற சொற்றிறம் வாய்ந்த சொற்பொழிவு சார்ந்த சொற்கோப்புக்கலை சார்ந்த.
Over-nice
நயத்திரிபு நுணுக்கங் காண்கிற எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Skilful
தேர்ச்சித்திறம் வாய்ந்த பயில்திறமையுள்ள நயத்திறம் காட்டுகின்ற அருநயத்திறம் வாய்ந்த கைத்திறமிக்க தனியாற்றல் படைத்த செயல்திறனார்ந்த.
Skill
தேர்ச்சித்திறம் பயில்திறம் செயற்றிறம் பயிற்சி பெற்ற திறமை கைத்திறம் தனித்திறனாற்றல் இன்திறம் நுண்நயத்திறம் சாமர்த்தியம் சூழ்ச்சித்திறம்.
Statesmanship
அரசியல் மேதகைப் பண்பு அரசயில் நயத்திறம் பெருந்தகை வீறு.
Subtly
நுண்ணயத்துடன் மென்னயமாக மெல்லிழைவு நயத்துடன் கூருணர்வுடன் நுண்ணயச் சூழ்ச்சித்திறம்பட.
Superfine
மீமிசை நேர்த்தியான வாணிகமுறையில் தனி மேம்பாடுடைய தரம்வாய்ந்த நயத்திரிபு நுணுக்கங்காண்கிற நுட்பநய நுணுக்க வேறுபாடு காண்கிற.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33078
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31314
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41707
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13219
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31060
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12377
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7434
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22807
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13610
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22718

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close