English to Tamil Dictionary: நயந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coax
இச்சகம் பேசுபவர் (வி.) நயந்து பேசி இணங்கச் செய் முகமின் கூறித் தூண்டு சீராட்டு மயங்கிச் சிக்கவை.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Diddle
நயந்து பசப்பு கெஞ்சு மோசடி செய் ஏமாற்று.
Persuasible
நயந்து சொல்லி நம்பவைக்கத் தக்க இணங்குவிக்கத் தக்க சொல்லித் திருத்தக்கூடிய.
Request
கோரிக்கை வேண்டுகோள் மனு முறையீடு வேண்டிக்கொண்ட பொருள் வேட்பு விரும்பப்பட்ட நிலை தேவை வேண்டப்படும் நிலை (வினை) வேண்டு கோரு வேண்டுகோள் செய் முறையிடு வேண்டிக்கேள் வேண்டுமென்று கோரு மன்றாடுநயந்துகேள் செயல்வகையில் குறையிரந்து கொள் செயல்வகையில் கேட்டுக்கொள் இசைவு வகையில் கோரு.
Woo
குறைநயப்பி நயந்து வேண்டு.
Worm
புழுபுழுப்போன்ற உயரிஅற்ப உயிர்அற்பர்அற்பமானவர்இழிபிறவிவெறுக்கத் தகுந்தவர்திருகுருவப் பொருள்கரை இழைஆணித்திருகின் புரியிழைவாலைத் திருகுகுழாய்நாயில் நாவடி இணைப்புத் தசைநார்அரிக்கும் பொருள்தொல்லை தருவதுமதப்பற்றதுபழிகேடு செய்வதுகழிவிரக்கம்நகர்ந்து ஊர்ந்து செல்நயம்பட வழிகண்டு புகுவிமெல்ல நுழைவிசூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறுமறைவாகச் செயலாற்றுதந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவிபுழு அரிக்கச்செய்புழு அரிப்பு நீக்குபுழு அரிப்புக்கோளாறு குணப்படுத்துதோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்றுநாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டுsmall limbless invertebrate creeping creature with soft long segmented body
Random Fonts
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10953
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28089
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14329
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18718
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12692
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17873
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23361
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46409
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24198
Mani Bangla Font
Mani
Download
View Count : 24729

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close