Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நரம்புத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Catling
சிறுபூனை பூனைக்குட்டி நேர்த்தியான நரம்புத் தந்தி உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி.small cat
Central Nervous System
மைய நரம்புத்தொகுதி
Fever
காய்ச்சல் சுரம் வெப்பக் காய்ச்சல் வகை உணர்ச்சிப் பரபரப்பு நரம்புத் துடிதுடிப்பு மனக்கலக்கம் நடுநடுக்கம் கடுங்கவலை (வினை) காய்ச்சலுக்குட்படுத்து காய்ச்சலுக்காளாகு.
Flaccid
தொங்கு சதையுடைய தளர்வுற்றுத் தொங்குகிற சுருக்கும் விழுந்த நெகிழ்வான சோர்வுற்ற வலிமையற்ற உரமற்ற நரம்புத் தளர்ச்சியுடைய கெட்டியில்லாத.
Fuss
பரபரப்பு மட்டுமீறிய அமளி பகட்டாரவாரம் நரம்புத்துடிப்பு படபடப்பு அற்பகாரியத்துக்கான வெற்றார்ப்பரிப்பு மட்டுமீறிய நுணுக்க அகல்விரிவு (வினை) படபடப்புறு அற்ப காரியத்துக்கான வெற்றார்ப்பரிப்புச் செய் குழப்பம் உண்டாக்கு குழம்பித் தொல்லைப்படுத்து.
Nerve-knot
நரம்புத்திரள்.
Nervine
நரம்பூக்க மருந்து நரம்புக் கோளாறு தணிவிக்கும் மருந்துப் பொருள் (பெ.) நரம்புத் தளர்ச்சியைத் தணிவிக்கிற நரம்புக்கோளாறுகளைப் போக்குகிற.
Neurasthenia
நரம்புத் தளர்ச்சி.
Neurasthenic
நரம்புத் தளர்ச்சி சார்ந்த.
Neurectomy
நரம்பறுவை நரம்புத் துணிப்பு.
Neuro-muscluar
நரம்புத்தசை சார்ந்த.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Thrill
சிலிர்ப்பு புளகாங்கித உணர்ச்சி கிளர்ச்சி அலை நரம்புத்துடிப்பதிர்வு (மரு) நாடி அசைவதிர்வு (இழி) உணர்வார்வக் கதை (வினை) சிலிர்ப்பூட்டு புளகாங்கிதங்கொள் உவ்ர்ச்சியதிர்வலை பரப்பு உணர்வலைக் கிளர்ச்சியுறு நாடி நரம்புளர்வுறுத்து துடிப்பதிர்வுறு எழுச்சியூட்டி கிளர்ச்சியுறுவி கிளர்ச்சிகொள் உணர்ச்சி வகையில் அணு அணுவாகப் பரவுதலுறு அச்சம் முதலிய உணர்ச்சிகளால் உளநடுக்குறு உள்விதிர்விதிர்ப்புறு.
Yellow Vein Mosaic
மஞ்சள் நரம்புத் தேமல்மஞ்சள் நரம்புத்தேமல்
Random Fonts
NuwaraEliya
Download
View Count : 7945
Sundaram-0823
Download
View Count : 14892
Tam Shakti 22
Download
View Count : 19199
PothigaiTSC
Download
View Count : 15055
Akruti TML1
Download
View Count : 11196
Pirunthavanam
Download
View Count : 114962
Tam Shakti 12
Download
View Count : 18975
Sundaram-2865
Download
View Count : 21584
Hindolam
Download
View Count : 14403
Tam Shakti 8
Download
View Count : 17688
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website