English to Tamil Dictionary: நறுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballot
மறைவான வாக்களிப்பு வாக்களிப்புச் சீட்டுகள் தாள் நறுக்கு சீட்டு திருவுளச்சீட்டெடுப்பு (வினை) மறை வடக்கமாக வாக்களி திருவுளச்சீட்டெடு வாக்களி.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Binary Chop
இருகிளைத்தேடல்/இருகவர் நிலைத்தேடல்/இருமநறுக்கு
Card-catalogue
தாள் நறுக்குப் பட்டியல்.
Card-index
தாள் நறுக்கு முதனினைப்பு (வி.) தாள் நறுக்கு முதனினைப்பு அமை.
Chaw
வாயிலிட்டு மெல்லும் அளவு புகையிலை நறுக்கு (வி.) மெல்லு குதப்பு.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Chip-hat
பனை ஓலை நறுக்குகளால் இயற்றப்பட்ட தலைக்கவிகை ஓலைத்தொப்பி.
Chipping
துண்டாடல் நறுக்கல் பிசிர்தல்
Chop
வெட்டுதல் வெட்டிக் கூறுபடுத்திய உணவு வெட்டுத்துண்டு கறித்துண்டு எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம் நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம் பிளவு (வி.) வெட்டு துண்டித்துத் தள்ளு குறுக நறுக்கு ஒலி குத்து இடி தட்டு திடுமெனச் செல்லு தற்செயலாக எதிர்பாராது வருகை அளி பிளவுறு திசையில் வெட்டிச்செல் முட்டிச்செல்.
Chop
வெட்டிக்குறை/வெட்டுக்குறை/நறுக்கு
Clip
கவ்வி நறுக்கு
Clipping
நறுக்கல் கவ்வுதல்
Cold Trim
குளிர் நறுக்கு
Coupon
அடையாளச்சீட்டு கைச்சீட்டு சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு பற்றுரிமைச் சீட்டு பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.
Crop
பயிர்நறுக்கு
Crop
பயிர்நறுக்கு
Cropping
வெட்டுதல்நறுக்குதல்
Cropping Shears
நறுக்குக்கத்தரி
Crusty
மேல்தோடுடைய பொருக்குடைய மேல்தோட்டின் இயல்புடைய பொருக்குப்போன்ற கடினமான மேற்பகுதியுள்ள கடும் புறத்தோற்றமுள்ள சிடுசிடுப்பான நறுக்கென்ற வெடுக்கென்ற.
Cut
வெட்டுநறுக்குத்தாள் செலுத்தி sheet feeder
Cut Form
நறுக்குப் படிவம்வெட்டுப் படிவம்
Cut-sheet Feeder
நறுக்குத்தாள் ஊட்டி sheet feeder
Double Shear Steel
இரட்டைநறுக்குருக்கு
Exscind
வெட்டு செதுக்கியெடு நறுக்கு.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19679
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18111
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16371
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9464
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11958
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20684
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18044
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15948
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9277
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18702

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close